மேலும் அறிய

Watch Video: அண்ணன் யார் தெரியுமா? .. விளக்கம் கொடுத்த பாலா.. அதிர்ச்சியான சீமான்..வைரலாகும் வீடியோ..!

கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சின்னத்திரை நிகழ்ச்சிகள்  வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி  மக்கள் நகர்ந்தாலும் சனி, ஞாயிற்றுக்கிழமை உட்பட வருடம் 365 நாட்களையும் பார்வையாளர்களை தக்கவைக்க இதனால் வாரத்தில் இறுதி நாட்கள் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை காணவே அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளனர். 

என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சி கடந்த 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் ஸ்டாண்ட் அப் காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடந்து, அதில் பங்கேற்ற பலரும் சினிமா துறையில் தற்போது முன்னணி இடத்தில் உள்ளனர். 

இதனிடையே கலக்கப்போவது யாரு சீசன் 4  நிகழ்ச்சி  தொடங்கியுள்ளது.அதில் நடுவர்களாக நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஸ்ருதிகா அர்ஜூன், நடிகர்கள் தாடி பாலாஜி, மதுரை முத்து  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்று (பிப்ரவரி 19) ஒளிபரப்பான எபிசோடில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குக் வித் கோமாளி புகழ் பாலா, சீமானை A-Z புகழ்ந்து தள்ளினார். 

புகழ் பாடிய பாலா

A for All time favourite , B for bachelor of social service 
C for  current generation, D for Director 
E for Education to everyone, F for Farmers Leader 
G for Gaurdian of Human Rights, H for Hero of Tamilnadu 
I for Intelligent person, J for Justice for Truth
K for King of politics, L for Loveable Person
M for Motivational speaker, N for Naam Tamilar
O for out Standing,P for Pride of India
Q for Quality of Truth,R for Roaring of lion
S for Super Singer,T for Trending Star 
U for Uniqueness , V for Vaaippilla Raja is Famous word
W for Waiting for His Turn, X for Xray of love 
Y for Yungsters Hero, Z for Zero Attitude என பாலா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget