மேலும் அறிய

Sarpatta Actor : "அப்பாவானார் வேம்புலி.." அடுத்த ஆண்டு பிரகாசமாக இருக்கும் - இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

சார்பட்ட பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஜான் கொக்கன், சர்ப்ரைஸ் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த நடிகர் ஜான் கொக்கன், தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். கே ஜி எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் கேங்ஸ்டர் ரோலில் மிரட்டியிருந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானது சார்பட்ட பரம்பரை படத்தின் மூலமாகத்தான்.

பா ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் சார்பட்ட பரம்பரை. குத்துசண்டையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். படத்தில், முத்திரை பதிக்கும் வகையில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தன. அவற்றுள் ஒருவர், வேம்புலி. க்ளைமேக்ஸ் காட்சியில், ஆர்யாவுடன் குத்துச்சண்டையில் மோதும் எதிராளியாக களம் இறங்கும் வேம்புலியின் கதாப்பாத்திரத்தில் கலக்கியிருந்தார், ஜான் கொக்கன். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்ற இப்படம், அதில் நடித்திருந்த ஜான் கொக்கனுக்கும் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

பெற்றோர்களாக இருக்கும் ஜான் கொக்கன்-பூஜா ராமசந்திரன் தம்பதி

View this post on Instagram
 
A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

பல தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து பிரபலமானவர், பூஜா ராமசந்திரன். இவரும், நடிகர் ஜான் கொக்கனும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Sarpatta Actor :

இவர்கள் இருவரும் பிரபல நடிகர்களாக இருந்தாலும், சமூக வலைதளமான் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள், இந்த இனிய நாளை மேலும் இனிமையாக்கும் வகையில் ‘ஸ்வீட்’ஆன செய்தி ஒன்றை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர். முதல் முறை பெற்றோர் ஆகவுள்ள இந்த தம்பதிக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran)

சில க்யூட் புகைப்படங்களுடன் இவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களது காதல் கதையின் மிகப்பெரிய திருப்புமுனை இது. எங்களுடைய குட்டி அதிசயம் விரைவில் வெளிவர இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஆண்டாக அமைய உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget