மேலும் அறிய

Sarpatta Parambarai Boxer: சார்பட்டா பரம்பரையில் நடித்த குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் மரணம்

Sarpatta Parambarai Actor: உண்மையான சார்பட்டா பரம்பரைக்காக 80-களில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்த பாக்ஸர் ஆறுமுகம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாடிகார்டாகவும் இருந்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடித்த ஆறுமுகம் இன்று (ஜூன்.17) காலமானார். உண்மையான சார்பட்டா பரம்பரைக்காக 80களில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்த பாக்ஸர் ஆறுமுகம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாடிகார்டாகவும் இருந்துள்ளார்.

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படமாக உருவெடுத்தபோது இவரிடம் அப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கதை கேட்டு குறிப்புகள் பெற்று படத்தை இயக்கினார்.  இப்படம் தவிர, வா குவாட்டர் கட்டிங், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாக்ஸர் ஆறுமுகம், இன்று தன் 68ஆவது வயதில் உயிரிழந்தார்.

மூச்சுத்திணறல் காரணமாக நேற்று (ஜூன்,16) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்ஸர் ஆறுமுகம் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  நீண்ட நாள்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஆறுமுகம், நேற்று தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஆறுமுகம், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், முன்னதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திரைத்துறையினரும் அப்பகுதி மக்களும் ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Karthigai Deepam: புருஷனை மிரட்டிய மனைவி.. ஊர் மக்கள் மீது தாக்குதல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனை மிரட்டிய மனைவி.. ஊர் மக்கள் மீது தாக்குதல் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?

Embed widget