மேலும் அறிய

நீயா நானா கோபிநாத்துக்கு வக்கீல் நோட்டீஸ்.. "கேடுகெட்ட விஜய் டிவி".. காட்டமாக பேசிய நடிகை

தெருநாய்கள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீயா நானா கோபிநாத்தை பிரபல நடிகை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுகளுடன் மக்களின் குரலை பிரதிபலிக்கும் விதமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து வருகிறாரகள். 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்கள், அன்றாடம் மக்கள் எதிர்க்கொள்ளும் விஷயங்கள், சில நேரங்கள் ஜாலியாக பல விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது. 

மன்னிப்பு கேட்ட படவா கோபி

அந்த வகையில் கடந்த 31ஆம் தேதி தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரித்து பேசியவர்களின் கருத்தை தவறாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக இந்த தெருநாய் பிரச்னைதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற படவா கோபி தான் பேசிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். முழு வீடியோவை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சீரியல் நடிகை அம்மு நேற்று மாலை வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். விஜய் டிவியை கடுமையாக தாக்கி பேசினார். 

கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா?

இந்நிலையில், தங்கம், சந்தியா ராகம் போன்ற சீரியல்களில் நடித்து நடிகை சந்தியா நீயா நானா கோபிநாத்தை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விஜய் டிவியும் கேடு கெட்ட மீடியா லிஸ்டில் இணைந்துவிட்டது. ஒரு பக்கம் இருப்பவர்களை மட்டும்  தான் நியாயப் படுத்தனும்னா எதுக்கு இந்த நிகழ்ச்சி. இதுதொடர்பாக நீதிமன்றத்துல கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். இவங்க என்னவோ நீதிபதி மாதிரி இந்த நிகழ்ச்சியை நடத்தி நாய்கள் மீதும், நாய் பாதுகாவலர்கள் மீதும் வெறுப்பை வளர்த்து விடுகிறார்கள். இது ஒரு பொறுப்புள்ள மீடியா பண்ற விஷயமா? கோபிநாத் நீங்க என்ன நீதிபதியா? கோபத்துடன் பேசியுள்ளார். இந்நிலையில், நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  தெருநாய்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் தெரு நாய்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நிகழ்ச்சி நடத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Sandhya Jagarlamudi (@sandhyajagarlamudi)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
Embed widget