மேலும் அறிய

Samantha Ruth Prabhu : சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு? இன்ஸ்டாவில் 2 மாசமா ஆளக்காணோம்..! வெளியான தகவல் இதுதான்!

அடிக்கடி புகைப்படங்களையும் , ஸ்டோரிக்களையும் பகிரும் சமந்த கடந்த 10 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் யசோதோ டீசரை பகிர்ந்ததோடு சரி , அதன் பிறகு ஆக்டிவாகவே இல்லை.

தென்னிந்திய முன்னணி கதாநாயகி சமந்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிப்ரிட்டி. தனது போட்டோ சூட், அடுத்த திரைப்படங்கள் என உடனுக்குடன் அப்டேட் கொடுத்து ரசிகர்களுடன் எப்போதுமே கனெக்டாக இருக்கிறார்.சமந்தா தனது கடின உழைப்பால் தனக்கான அங்கீரத்தை பெற துவங்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.  கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் பொழுது சமந்தா நிறைய மாற்றங்களை சந்தித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையை தாண்டி அவர் ஃபிட்னஸில் அதிக அக்கறை செலுத்தும் சமந்தா , சில நாடிகளாக தனது சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இல்லை கவனித்தீர்களா? 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)


அடிக்கடி புகைப்படங்களையும் , ஸ்டோரிக்களையும் பகிரும் சமந்த கடந்த 10 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் யசோதோ டீசரை பகிர்ந்ததோடு சரி , அதன் பிறகு ஆக்டிவாகவே இல்லை. இது குறித்து விசாரித்த பொழுது , அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. பொதுவெளியில் இது குறித்து பகிர விருப்பமில்லாமல் , சமந்தா தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. யசோதா , சாகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் சமந்தா , தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்னும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் , சமந்தாவின் உடல்நிலை  காரணமாக தற்போது  அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குஷி திரைப்படம் திட்டமிடப்பட்ட நேரத்தில் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)


சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. சமீபத்தில் கரன் ஜோகரின் சர்ச்சை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியதற்கு , நாக சைத்தன்யா ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget