மேலும் அறிய

"குஷி"யால் நயன்- விக்னேஷ்சிவன் திருமணத்தில் பங்கேற்காத நயன்தாராவின் நெருங்கிய தோழி...!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பிரபல நடிகை சமந்தா பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா. இவர் நீண்ட நாட்களாக விக்னேஷ்சிவனை காதலித்து வந்தார். இந்த நிலையில், விக்னேஷ்சிவன் – நயன்தாரா தம்பதி காதல் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நயன்தாராவின் திருமணத்தில் பிரபல நடிகை சமந்தா பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையும், புஷ்பா பட பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சமந்தாவும், நயன்தாராவும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.



இந்த படத்தில் நடித்தபோது நயன்தாராவும், சமந்தாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இருவரும் படப்பிடிப்பு தளத்தின் போது எடுத்த புகைப்படங்களை அன்புடன் பரிமாறினர். இதனால், நயன்தாரா திருமணத்தில் சமந்தா கண்டிப்பாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனால், அவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து காஷ்மீரில் உள்ளார். மேலும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கி திரும்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், நயன்தாராவின் திருமணத்தில் சமந்தா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு மகாபலிபுரத்தில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த திருமணத்தில் பிரபல நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன்கல்யாண், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயன்- விக்னேஷ்சிவன் ஜோடி நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கினர் என்பதால், முதல்வர் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க : Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நயனுக்கும் - சிவனுக்கும் இன்று டும் டும்...! வாழ்த்து மழையை கொட்டும் ரசிகர்கள்...!

மேலும் படிக்க : நோ ஹனிமூன்..உடனே ஷூட்டிங்தான்! - நயன் - சிவன் திருமண அப்டேட்ஸ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
Embed widget