மேலும் அறிய

Rocketry Box Office : பாக்ஸ் ஆபிஸில் பக்காவாகப் போட்டிபோடும் ஆர்.மாதவனின் ’ராக்கெட்ரி’ : இந்த ஸ்கோரை பாருங்க மக்கா..

ராக்கெட்ரி வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு திடமான வெற்றியைக் கண்டுள்ளது.

ஆர் மாதவனின் இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது எனலாம். படம் குறித்த பார்வையாளர்களின் பாசிட்டிவ் கருத்து காரணமாக, ராக்கெட்ரி வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு திடமான வெற்றியைக் கண்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பின்னர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்ற இப்படம், குறைந்த எண்ணிக்கையிலான திரைகளில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by R. Madhavan (@actormaddy)

வருண் தவான்-கியாரா அத்வானி நடிப்பில் வெளிவந்திருக்கும் 'ஜக்ஜக் ஜீயோ',  ஹாலிவுட் மார்வல் படமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்,' மற்றும் பாலிவுட் படமான குதா ஹாஃபிஸ் 2 ஆகியவற்றிடமிருந்து ராக்கெட்ரி கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இருந்த போதிலும், ஜூலை 4  முதல் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தில் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது எனலாம். பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by R. Madhavan (@actormaddy)

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகவில்லை என்றாலும் சீரான கலெக்‌ஷனை அள்ளியிருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றது. படத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோரும் இந்தப் படத்தில் உழைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget