![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RNR Manohar Passed Away: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் காலமானார்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
![RNR Manohar Passed Away: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் காலமானார் RNR Manohar Death news actor manohar passed away due to ill health RNR Manohar Passed Away: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் காலமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/17/58bc95d209264e1bd7322f39c9c31ef6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் மனோகர். இவருக்கு வயது 61. இவர் சலீம், கவண், ஆண்டவன் கட்டளை, காஞ்சனா 3, சீறு, பூமி, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பீஸ்ட்டுடன் விஜய் தேவரகொண்டா.. வைரல் புகைப்படங்கள்..#MikeTyson #VijayDeverakondahttps://t.co/w9H8MSA7fY
— ABP Nadu (@abpnadu) November 17, 2021
இனி இந்த சீரியல்லதான் நடிக்க போறேன்.. ’திருமகள் சீரியல்’ நடிகைக்கு அடித்த ஜாக்பாட்#Thirumagal #SushmaNairhttps://t.co/bro5IE3pOa
— ABP Nadu (@abpnadu) November 17, 2021
நயன்தாரவுக்கு பதில் ஷ்ரத்தா! - எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பின்னணி!#Nayanthara #ShraddhaSrinathhttps://t.co/1iCStN9lje
அந்த 35 நிமிஷம்.. பக்கத்து ஹாஸ்பிட்டல் போய் இருக்கணும்.. புனித் குறித்து மனம் வருந்திய சகோதரர்#PuneethRajukumar #sivarajukumar https://t.co/DGc2ShHg5N
— ABP Nadu (@abpnadu) November 17, 2021மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
— ABP Nadu (@abpnadu) November 17, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)