மேலும் அறிய

Rashmika Mandanna : விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங்...தீயாய் பரவும் தகவலுக்கு ராஷ்மிகா பதிலடி...!

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்றதாக பரவிய தகவலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna : விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்றதாக பரவிய தகவலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தான ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்த இளம் நடிகை நடிகை ராஷ்மிகா. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்தார். இதற்கு முன்னர் சுல்தான் திரைப்படத்தில் மூலம் நடிகர் கார்த்தியுடனும், புஷ்பா படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி ராஷ்மிகா தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ரசிகர்களுக்கு மனதை நெருடும் அளவில் நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா கையில் மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அந்த மோதிரம் பற்றி பரவலான கருத்துக்கள் சோஷியில்  மீடியாவில் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, பிரபல ஊடகம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் லிவ்விங்கில் இருப்பதாகவும், இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் புகைப்படத்துடன் செய்தி ஒன்றே வெளியிட்டிருந்தது. இதற்கு ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து, (Aiyoo...don’t over think it babu) அதாவது, ரொம்ப ஓவரா யோசிக்காதீங்க என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.  இந்த பதில் ட்விட்டானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்றதாக செய்திகள் பரவிய நிலையில், தற்போது லிவ்விங்கில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய் தேவர்கொண்டாவுடன் டூர் போனதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியிருந்தார் ராஷ்மிகா.

மேலும் படிக்க

HBD Parvathy Thiruvothu: 'பூ' மாரி முதல் பனிமலர் வரை... பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கமே பார்வதி..

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget