மேலும் அறிய

Dhurandhar 2 Collections: தேசபற்றை வைத்து கல்லா கட்டிய துரந்தர் 2.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?

Dhurandhar movie box office collection: இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ள இந்தப் படம் துரந்தர் 2: தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியானது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் தற்போது பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படம் 2 நாட்களில் எப்படியான வசூலைப் பெற்றுள்ளது என்பது பற்றி காணலாம்.

இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ள இந்தப் படம் துரந்தர் 2: தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 19ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில்  சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், ராகேஷ் பேடி உள்ளிட்டோரும் துணை கேரக்டர்களில் நடித்துள்ளனர். சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ள நிலையில் விகாஷ் நவ்லகா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இந்தியில் மட்டுமே வெளியாகி சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் செய்தது. துரந்தர் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக நீண்ட இந்தியத் திரைப்படங்களில் ஒன்று என்ற சிறப்பை பெற்றுள்ளது. 

முதல் பாகம் கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 19ம் தேதி வெளியானாலும் இந்தி தவிர தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இதுவரை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. இன்று முதல் இப்பிரச்னை சரி செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்த படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இரண்டாம் நாளில் ரூ.96 கோடிக்கும் மேல் வசூலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டப்பிங் செய்யப்பட்ட படம் ரிலீசாகாமல் இருந்தும் இப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. துரந்தர் 2 படஇந்தியாவில் சுமார் ரூ. 226.27 கோடியை அள்ளியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச தொடக்க வார வசூல் என்ற சாதனை அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்திற்கு உள்ளது. அதனை முறியடிக்க துரந்தர் 2 படத்திற்கு சுமார் ரூ. 128 கோடி தேவைப்படுகிறது. 

இப்படம் இதுவரை இரண்டாம் நாளில் வசூலில் கேஜிஎஃப்: சாப்டர் 2 மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்களின் வசூலை முறியடித்துள்ளது. ரமலான் மற்றும் ஞாயிறு விடுமுறை வருவதால் நிச்சயம் படத்தின் வசூல் இரட்டிப்பாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இன்று படம் வெளியாவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget