மேலும் அறிய

Disha Patani: விபத்தில் சிக்கியிருப்பேன்.. பிரபல நடிகர்தான் காரணம்.. ஷாக் கொடுத்த திஷா பதானி..

ஒரு  முறை திஷா தனது சொந்த ஊரில் ஸ்கூட்டியில் பயணித்துக்கொண்டிருந்தாராம். அப்போது...

திஷா பதானி:

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான லோஃபர் திரைப்படத்தில் வருண் தேஜ்ற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை திஷா பதானி . ஆனாலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் 2016 ஆம் ஆண்டு நடித்த MS தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்னும் திரைப்படம்தான் திஷா பதானிற்கான அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு குங் ஃபூ யோகா (2017), பாகி 2 (2018), பாரத் (2019), மலாங் மற்றும் பாகி 3 (2020) மற்றும் ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் (2021) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவர நடிகர் டைகர் ஷெராஃப்பை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தனக்கு பிடித்தமான நடிகர் யார் என்பதை நேர்காணல் ஒன்றில் ரிவீல் செய்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

கிரஷ் :

நடிகை திஷா பதானி பள்ளி நாட்களில் தீவிரமான ரன்பீர் கபூரின் ரசிகையாம். அவர்தான் தனது முதல் கிரஸ் என்கிறார். ஒரு  முறை திஷா தனது சொந்த ஊரில் ஸ்கூட்டியில் பயணித்துக்கொண்டிருந்தாராம். அப்போது ரன்பீர் கபூரின் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாம் . அதனை கண்டதும் திஷா போஸ்டரையே வெறித்து பார்த்திருக்கிறார். இதனால் தான் கிட்டத்தட்ட ஒரு விபத்தில் சிக்கியிருப்பேன். ஆனால் தப்பித்துவிட்டேன் என  தனது கடந்த கால நினைவுகளை அசைப்போட்டிருக்கிறார். இது ரன்பீர் கபூரிடன் கூறிவிட்டீர்களா என கேட்டதற்கு , “இல்லை..நான் இதுவரையில் பகிர்ந்தது கிடையாது..ஆனால் கண்டிப்பாக சொல்லுவேன்” என்றார். 

View this post on Instagram
 
A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

மோஹித் சூரி இயக்கிய ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தில் திஷா தற்போது நடித்து முடித்துள்ளார்.அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் மற்றும் தாரா சுதாரியா இப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Embed widget