மேலும் அறிய

Raju Srivastava Health: மூளை சாவு அடைந்ததாக கூறப்பட்ட பாலிவுட் பிரபலத்திற்கு சுயநினைவு திரும்பியது!

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவிற்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

அந்த செய்தியில், ராஜூ ஸ்ரீவஸ்தவின் தனிச்செயலாளர் கார்விட் நரன், ராஜூ மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

பாலிவுட்டில் பிரபல காமெடியனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவ். இவர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வெளியே வந்து விட்டதாக தகவல் வெளியானது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raju Srivastava (@rajusrivastavaofficial)

இந்த நிலையில் அந்தத் தகவலை மறுத்த அவரது சகோதரர், அந்தத்தகவலில் உண்மை இல்லை. ராஜூ நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்று பேசியிருந்தார். இதனிடையே அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து அவரது மூளைச்சாவு அடைந்து விட்டதாக தகவல் வெளியானது. அதனையும் மறுத்து வீடியோ வெளியிட்ட  தீபு ஸ்ரீவஸ்தா, அதில் “அவர்  ஒரு போராளி. இந்த போரில் வெற்றி பெற்று விரைவில் திரும்புவார். அதன்பின் ஒவ்வொருவரையும் காமெடியால் மகிழ்விப்பார்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

 

தலைப்பு செய்திகள்

பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget