மேலும் அறிய

நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட... விரட்டப்பட்ட ராஜூ...பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அட்ராசிட்டி!

Raju ootla party : ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக உள்ளது. பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Raju Jayamohan: "உனக்கு எக்ஸ்ப்ரஷனே வரல..." என்று மொக்க வாங்கின ராஜு - செம்ம கலாய்...

சின்னத்திரை நடிகர் என்று மக்கள் மத்தியில் அறிமுகமானாலும் ராஜு ஜெயமோகன் துணை இயக்குனர், ஸ்க்ரீன் ரைட்டர் என பன்முகம் கொண்டவர். கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற பல தொடர்கள் மூலம் பிரபலமானவர்.

தமிழ் சினிமாவில் "நட்புனா என்னனு தெரியுமா" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆனால் இதை எல்லாம் தாண்டி ராஜு ஜெயமோகனை உச்சியில் உட்காரவைத்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். பிக் பாஸ் 5ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார் ராஜு. தற்போது பிக் பாஸ் ஜோடிகள், ராஜு வூட்ல பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆங்கராக சிறப்பாக செய்து வருகிறார்.

நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட... விரட்டப்பட்ட ராஜூ...பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அட்ராசிட்டி!

செம்ம குஷியில் பாண்டியன் ஸ்டோர்ஸ்:

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பங்கேற்றது. அங்கு பல கலாட்டா லூட்டிகள் நடைபெற்றன. அப்போது ராஜு ஒரு விஷயத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் பகிர்ந்தார்.

கதிர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷன் நடைபெற்றதில் ராஜுவும் கலந்து கொண்டாராம். அந்த கதாபாத்திரம் கடுமையாக உழைக்கும் கதாபாத்திரம் என்பதால் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார். ஆனால் அவருக்கு எக்ஸ்ப்ரஷன் சரியாக வரவில்லை என்று சட்டென்று ரிஜெக்ட் செய்து விட்டார்களாம்.

ஆனால் தனக்கும் குமரனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என குமாரனை கலாய்த்துள்ளார் ராஜு.  ஜீவா கதாபாத்திரத்திற்கான ஆடிஷனும் இப்படியே ஊத்திக்கிச்சாம். இப்படி பல ஸ்வாரஸ்யமான தகவல்களை ஒருவருக்கொருவர் கலாய்த்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.   

View this post on Instagram
 
A post shared by Raju Jeyamohan (@raju_jeyamohan)

ஞாயிறு ஜமாய்:

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக உள்ளது. பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget