மேலும் அறிய

Rajinikanth: ரஜினியின் அடுத்த இயக்குநர் இவரா? வைரலான வாட்ஸ் அப் Chat.. உஷாரான இயக்குநர்!

ரஜினியின் அடுத்த படத்தை யாரோ இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்க, அப்படியானால் இவரா? அவரா? என ஒரு பெரும் பட்டியலே இணையத்தில் சுற்றி வருகிறது.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் " அண்ணாத்த". இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது  படம் ரஜினியின் 166 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த கிராமத்துக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

முத்து படத்திற்கு பிறகு ரஜினியுடன் அதிக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம்  " அண்ணாத்த " என கூறப்படுகிறது. படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார், முன்னணி நடிகை  தங்கையாக நடிப்பதால் படம் நிச்சயம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ரஜினியின் 166 வது படமான "அண்ணாத்த" இந்த வருடம்  தீபாவளி அன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்துக்கான போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை அடுத்து யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எகிறியுள்ளது.


Rajinikanth: ரஜினியின் அடுத்த இயக்குநர் இவரா? வைரலான வாட்ஸ் அப் Chat.. உஷாரான இயக்குநர்!

இதற்கிடையே ரஜினியின் அடுத்த படத்தை யாரோ இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்க, அப்படியானால் இவரா? அவரா? என ஒரு பெரும் பட்டியலே இணையத்தில் சுற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினியின் அடுத்தப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்நிலையில் ரஜினியின் 167 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல். இந்தப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், இயக்குநரிடம் ரஜினி கதையை கேட்டுவிட்டதாகவும் தகவல் வேகமாக பரவியது. 

இந்த தகவலைக் கேட்டதும் ரஜினி ரசிகர்கள் குஷியாகினர். இளம் இயக்குநர்கள் ரஜினியை சரியாக பயன்படுத்துவார்கள் என பதிவுகள் பறந்தன. இன்னும் சிலர் தாங்கள் தேசிங்கு பெரியசாமியிடம் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும், அவர் தான் இயக்குநர் என்றும் வாட்ஸ் அப் சாட்களை தட்டி விட்டனர். அரண்டு போன இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், இது போன்ற வாட்ஸ் அப் தொடர்புகள் எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து யாரும் பொய்யை பரப்ப வேண்டாம். நன்றி என கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினியை அடுத்து யார் இயக்கபோவது என்ற விவரத்தில் பல கதைகள் உலவிக்கொண்டு இருந்தாலும், நிச்சயம் அவர் ஒரு இளம் இயக்குநர் என்று உறுதியாக கோலிவுட் பக்கத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. யார் தான் அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget