மேலும் அறிய

விமர்சனத்திற்கு மத்தியிலும் சாதனை செய்த கூலி...ஓடிடியில் படம் பார்த்தவர்கள் இத்தனை லட்சம் பேரா!

Coolie : கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான கூலி திரைப்படம் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் அதிகப்படியான பார்வையாளர்கள் பார்த்த தமிழ் படமாக கூலி திரைப்படம் சாதனை படைத்துள்ளது 

ஏமாற்றத்தை அளித்த கூலி 

லியோ படத்திற்கு பின் ரஜினி லோகேஷ் கனகராஜ் கூட்டணி பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உபேந்திரா , நாகர்ஜூனா , ஆமிர் கான் , செளபின் சாஹிர் என பல மொழிகளில் இப்படத்தில் நடிகர்கள் ஒப்பந்தமானார்கள். உலகளவில் இப்படம் மிகப்பெரிய வசூல் ஈட்டும் என எதிர்பார்ப்புகள் குவிந்தன. ஆனால் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது கூலி திரைப்படம். எதிர்பார்த்த வசூலும் வரவில்லை. இந்த ஆண்டு கமலின் தக் லைஃப் மற்றும் ரஜினியின் கூலி என அடுத்தடுத்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். க்ளைமேக்ஸில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சியும்  அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டு அமசங்களை படத்தில் அனைவரும் பாராட்டினார்கள். இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது கூலி . திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் படம் பார்த்தவர்களும் படத்தை விமர்சித்தார்கள்

விமர்சனத்திற்கு மத்தியிலும் சாதனை 

பல விமர்சனனங்களை எதிர்கொண்டாலும் கூலி திரைப்படம் ஓடிடியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை ஓடிடியில் வெளியான எந்த ஒரு தமிழ் படத்தைவிடவும் முதல் வாரத்தில் அதிகப்படியான பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்துள்ளார்கள். ஒரே வாரத்தில் கூலி படத்தை இதுவரை 4.7 மில்லியன் அதாவது 47 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதற்கு முன்பு ஜெயிலர் திரைப்படம் அதிகபேர் பார்த்த படமாக முதலிடத்தில் இருந்தது. 

அடுத்தபடியாக ரஜினி நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மோகன்லால் , ரம்யா கிருஷ்ணன் , வித்யா பாலன் , பாலையா ,ஷிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
Embed widget