மேலும் அறிய

Raghava Lawrence Brother Elviin: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகும் லாரன்ஸ் தம்பி...!

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகிறார்.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

பிரபல நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருகிறார். தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் லாரன்ஸ் அடுத்ததாக பி.வாசு இயக்கத்தில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகும் படம் குறித்தான அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ எனது தம்பி எல்வின் இந்தப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். உங்களது ஆசீர்வாதம் வேண்டும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸூம் நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குநரான கே.எஸ் ரவிக்குமார் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. Trident arts நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் பூஜை இன்று துவங்கியுள்ளது.

முன்னதாக காஞ்சனா 2 படத்தில் இடம் பெற்ற, “சில்லட்ட பில்லட்ட” பாடலில் ராகவா லாரன்ஸூடன் இணைந்து எல்வினும் நடனம் ஆடியிருந்தார். அவரது நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் என்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  சட்டத்திற்கு உட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் - இலங்கை தேர்தல் ஆணையம்

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்

சென்னை கூடுவாஞ்சேரியில் பயங்கரம்.. மனைவியை கொன்றவர் சிக்கியது எப்படி? என்ன நடந்தது..

இனிப்பு அல்லது உணவுப் பொருட்களில், விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமானது - திருமாவளவன்

ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  சட்டத்திற்கு உட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் - இலங்கை தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: சட்டத்திற்கு உட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் - இலங்கை தேர்தல் ஆணையம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
சென்னை கூடுவாஞ்சேரியில் பயங்கரம்.. மனைவியை கொன்றவர் சிக்கியது எப்படி? என்ன நடந்தது..
சென்னை கூடுவாஞ்சேரியில் பயங்கரம்.. மனைவியை கொன்றவர் சிக்கியது எப்படி? என்ன நடந்தது..
இனிப்பு அல்லது உணவுப் பொருட்களில், விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமானது - திருமாவளவன்
இனிப்பு அல்லது உணவுப் பொருட்களில், விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமானது - திருமாவளவன்
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?

பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?

தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?

Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget