மேலும் அறிய

என்னது?! சூப்பர் சிங்கர்ல இனி பிரியங்கா இல்லையா? விஜய் டிவி கொடுத்த ஷாக்!!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சூப்பர் ஃபேமஸ் என்றால் அதில் வரும் மாகாபா, பிரியங்கா கூட்டணி சூப்பர் டூப்பர் ஃபேமஸ்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சூப்பர் ஃபேமஸ் என்றால் அதில் வரும் மாகாபா, பிரியங்கா கூட்டணி சூப்பர் டூப்பர் ஃபேமஸ். இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என பல சீசன்களில் கலக்கிவிட்டனர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி பிரியங்கா ஆங்கராக இருக்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடி ஆத்தி.. இதுதான் காரணமா!

சும்மா கிடந்த ஊதிக் கெடுதானாம் ஆண்டிங்கிற மாதிரி, தொகுப்பாளினியா சமத்தா இருந்த நம்ம பிரியங்காவ பிக்பாஸுக்குள் இழுத்துவிட்டதே விஜய் டிவி தான். பிக்பாஸ் 5ல் கடைசி வரை விளையாண்டு 2வது இடத்தைப் பிடித்தார்.

பிக்பாஸுக்கு போனதால அதுவர கெக்கபெக்கன்னு சிரிச்சிக்கிட்டு இருந்த பிரியங்காவின் இன்னொரு முகம் உலகுக்குத் தெரிய அவரை கழுவிக்கழுவி ஊற்றினார்கள் நெட்டிசன்கள். குறிப்பாக தாமரையுடனான மோதல்கள் அவர் மீது கடும் விமர்சனங்கள் பாயக் காரணமாயின. அட பாஜக வர பிரியங்காவை விமர்சனம் பண்ணாங்கனா பார்த்துக்கோங்களே.
இப்படியிருக்க, அம்மணி பிக்பாஸில் பிஸியாக இருந்த போது சூப்பர் சிங்கருக்கு முட்டுக் கொடுக்க வந்தார் மைனா நந்தினி. மைனாவும், மாகாபாவும் கூட நல்ல கூட்டணி தான் என்று சொல்லும் அளவுக்கு ஷோ போனாலும் கூட மக்களுக்கு பிரியங்கா எப்போ வருவார் என்ற ஏக்கம் இருந்தது. பிக்பாஸ் முடிந்த கையோடு பிரியங்கா ஆஜரானார். கடந்த வாரம் வரை அவர்தான் தொகுத்து வழங்கினார்.


என்னது?! சூப்பர் சிங்கர்ல இனி பிரியங்கா இல்லையா? விஜய் டிவி கொடுத்த ஷாக்!!

இந்நிலையில் தான் சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நண்பர்கள் பாவனி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை கூட யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். சொல்லாமல் கொள்ளாமல் பிக்பாஸ் நண்பர்களுடன் பிரியங்கா மேற்கொண்ட இந்த திடீர் பயணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழுவுக்கு அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது. அவர் ஐதராபாத் போன சமயம் மறுபடியும் மைனா நந்தினி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் இனிமேல் நாங்கள் மைனாவை வைத்தே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்திக் கொள்கிறோம் என கெத்து காட்ட விஜய் டிவி குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. 

கதை இப்படிப் போக அடுத்த வாரம் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மட்டுமே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். ஒருவேளை அவர் வரவில்லை என்றால் இந்த தகவல் உண்மை என்று தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.

நம்ம பிரியங்கா முதலில் சன் டிவியில் தாங்க பயணத்தை ஆரம்பிச்சாங்க. அட நல்லா இருக்காங்களேன்னு மக்கள் நினைச்ச போது விஜய் டிவிக்கு வந்துட்டாங்க. அப்புறம் விஜய் டிவியில் தன் திறமையால் மிகப் பெரிய வளர்ச்சி கண்டார்.

தலைப்பு செய்திகள்

ஓடிப்போய் திருமணம் செய்ய பிளான்.. 2 ரூபாயில் கிடைத்த பாடம்.. மொத ராத்திரி இயக்குநரின் சோகக்கதை!
ஓடிப்போய் திருமணம் செய்ய பிளான்.. 2 ரூபாயில் கிடைத்த பாடம்.. மொத ராத்திரி இயக்குநரின் சோகக்கதை!
CM Vijay: விஜய்யை நடிகராக்க விரும்பாத எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா! தளபதியே மனம் திறந்த தருணம்!
CM Vijay: விஜய்யை நடிகராக்க விரும்பாத எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா! தளபதியே மனம் திறந்த தருணம்!
சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?
வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?
TN Weather News: 21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை
21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!
Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!
தவெகவை டெபாசிட் இழக்க செய்வோம்.. தொகுதிக்கு வராமலேயே திமுக செய்யும்.. பொன்முடி கணிப்பு!
தவெகவை டெபாசிட் இழக்க செய்வோம்.. தொகுதிக்கு வராமலேயே திமுக செய்யும்.. பொன்முடி கணிப்பு!
School Education : பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Fishermen Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Embed widget