மேலும் அறிய

Priyanka Chopra : ”வீட்டுக்கு போறேன் ..” - 3 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பும் நடிகை பிரியங்கா சோப்ரா !

மும்பைக்கான தனது போர்டிங் பாஸ் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு தென்னக சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பாலிவுட் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார். அதன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலேயே முகாமிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா , பிரபல நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Priyanka Chopra : ”வீட்டுக்கு போறேன் ..” - 3 வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்பும் நடிகை பிரியங்கா சோப்ரா !

இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் மால்தி மேரி என்னும் பெண் குழந்தையும் உள்ளார். கிட்டத்தட்ட   மூன்று வருடங்களாக இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியாவிற்கு வரவுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரியங்கா சோப்ரா, "இறுதியாக... வீட்டுக்குப் போகிறேன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு" என குறிப்பிட்டு , மும்பைக்கான தனது போர்டிங் பாஸ் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய பாலிவுட் படங்களில் எதிலும் ஒப்பந்தமாகியிருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

பிரியங்கா சோப்ரா அண்மையில் தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்தி மேரியுடன்  தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மால்தி மேரியின் முதல் தீபாவளி என்பதால் அம்மா பிரியங்காவும் , மகளும் ஒரே மாதிரியான லெஹங்காவில் ட்வின்னிங் மோடில் கலக்கினார்கள் . நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே வெவ்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் , இரண்டையுமே கொண்டாட தவறுவதில்லை. மகள் மால்தி பிறந்தவுடன் பிரியங்கா சோப்ரா இப்போதுதான் முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget