மேலும் அறிய

"பொங்கல் அதுவுமா யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாதுல்ல” - ப்ரியா பவானி ஷங்கர் ஆன் ஜாலி Mode...

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பொங்கல் சாப்பிடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று மாட்டு பொங்கலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி இன்று உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டும் நடந்தது.

இதற்கிடையே மக்கள் தங்களது வீடுகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நேற்றும், இன்றும் பொங்கலை கொண்டாடினர். சாதாரண மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்கள் வீட்டினில் பொங்கல் வைத்து கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தை அவர்கள் புகைப்படமாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

Kohli Quits Test Captaincy: “68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகள்” - கோலிக்கு வாழ்த்து தெரிவித்து பிசிசிஐ ட்வீட்

இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் பொங்கல் சாப்பிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில், “பொங்கல் அதுவுமா diet இது சாப்டமாட்டேன்னுலாம் யார் மனசையும் கஷ்டப்படுத்த கூடாது be kind always! நம்மால் முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட்டை தற்போது பலரும் பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் ப்ளட் மணி என்ற படம் வெளியானது. அவர் தற்போது அதர்வாவுடன் குருதி ஆட்டம், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 , தனுஷுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 10 படங்களுக்கும் மேல் கைவசம் வைத்துள்ளார்.

ஒரே நேரத்தில் ப்ரியா பவானி ஷங்கருக்கு இவ்வளவு பட வாய்ப்புகள் குவிந்ததை கோலிவுட்டில் பலரும் ஆச்சரியத்தோடு பார்த்துவருகின்றனர். மேலும் முன்னணி கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவு ப்ரியா பவானி ஷங்கரின் வளர்ச்சி அமைந்திருப்பதாகவும் கோலிவுட்டில் பலர் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vaathi Movie: 'அப்படியெல்லாம் ஒன்னுமில்லை' சம்யுக்தாவை சுற்றும் புதுத்தகவல் - வாத்தி படக்குழு சொன்னது இதுதான்!

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget