மேலும் அறிய

Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?

பிரேமலு படத்தில் அமல் டேவிஸாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சங்கீத் பிரதாப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

பிரேமலு

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியிருந்தார். நஸ்லீன், மமிதா பைஜூ, நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள். மிடில் கிளாஸ் வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் பெரிய எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் நாயகி, எந்தவித பொருத்தம் இல்லாவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் காதல் உருவாகும் விதத்தை ஒரு நொடி கூட குறையாத நகைச்சுவையான  தருணங்களுடன் காண்பித்த படம் பிரேமலு. எல்லா மொழியிலும் பார்த்து பார்த்து சலித்து போன அதே பழைய கதைதான் என்றாலும் எந்த விதமான உணர்ச்சிகளையும் மிகைப்படுத்தாமல் எல்லாவற்றையும் மிக மேலோட்டமாக தொட்டுச் செல்லும் திரைக்கதை இப்படத்தை ரசிக்கும் வகையில் மாற்றியது,

மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. உலக அளவில் திரையரங்குகளில் ரூ.130 கோடிக்கும் மேல் வசூல் செய்து தற்போது ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்களைக் கவர்ந்த அமல் டேவிஸ்

எல்லா காதல் கதைகளிலும் நாயகனுக்கு நண்பனாக இருப்பது போல் பிரேமலு படத்தில் நாயகன் சச்சினுக்கு நண்பனாக வரும் கேரக்டர் அமல் டேவிஸ். ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகளைத் தவிர்த்து இப்படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது அமல் டேவிஸ் மற்றும் சச்சின் இடையிலான நட்பு. தனது நண்பனுக்கான எல்லா கட்டங்களிலும் அமல் டேவிஸ் செய்யும் உதவிகள், கெத்தை விட்டுக் கொடுக்காத நகைச்சுவை என இந்தக் கதாபாத்திரம் பற்றி ரசிகர்கள் பலவிதமாக சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள். ஒரே படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த இந்த அமல் டேவிஸாக நடித்தவர் சங்கீத் பிரதாப். முன்னதாக வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹ்ரிதயம் படத்திலும் இவர் நடித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangeeth Prathap (@sangeeth.prathap)

சமீபத்தில் அவரது ஜெர்மன் மொழி ஆசிரியரான ஆன்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரேமலு படம் வெளியாவதற்கு முன் தான் அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை என்பதால் தனது திருமணம் பெரியளவில் ஆடம்பரங்கள் இல்லாமல் நடைபெற்றதாக சங்கீத் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதியினரின் திருமணப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

தலைப்பு செய்திகள்

இந்த வருடம் சூர்யாதான் வசூலில் கிங்! விஜய்யின் 'ஜன நாயகன்' சாதனையையும் மிஞ்சிய 'கருப்பு'
இந்த வருடம் சூர்யாதான் வசூலில் கிங்! விஜய்யின் 'ஜன நாயகன்' சாதனையையும் மிஞ்சிய 'கருப்பு'
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget