மேலும் அறிய

Viral Video : "தனுஷ் இவ்ளோ அழகா பியானோ வாசிப்பாரா” : ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பிரசன்னா..

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா அவர் பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். 

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா அவர் பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Prasanna_actor (@prasanna_actor)

நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து, நடிகர் தனுஷ் அவரது இந்த பிறந்த நாளில், இன்னும் பெரிய உயரங்களையும், இன்னும் அதிகமான மகிழ்ச்சியை அடைய வாழ்த்துகிறேன். இதனை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை விட வேற என்ன அழகாக இருந்து விட முடியும்.” என்று பதிவிட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமான ‘ பவர் பாண்டி’ படத்தில் பிரசன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் தனுஷ் இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நேற்று இரவிலிருந்தே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

முன்னதாக, அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாக உள்ள   ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து லைஃப் ஆப் பழம் பாடல்,  ‘நானே வருவேன்’ படத்திலிருந்து அப்டேட்டுடன் கூடிய போஸ்டர், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கும்  ‘வாத்தி’ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை இந்தப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget