மேலும் அறிய

Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனை இயக்கப்போகிறாரா விக்னேஷ்சிவன்..? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகராக கலக்கிய இயக்குநர் ரங்கநாதனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நீ நான் என்ற போட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வென்றதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய சினிமாவில்  இளம் இயக்குநர்களாக வளர்ந்து வரும் இயக்குனர்கள் பலரும் நல்ல திரைக்கதையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்கள். அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக வசூலை குவித்தது. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 

 

Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனை இயக்கப்போகிறாரா விக்னேஷ்சிவன்..? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அந்த வகையில் அடுத்ததாக அவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது லவ் டுடே திரைப்படம். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையை கொண்டு வந்து கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் பிச்சு உதறியவருக்கு அதற்கு பிறகு வாய்ப்புகள் அனைத்து திசையில் இருந்தும் குவிந்து வருகிறது. 

அடுத்த இயக்குனர் யார் ?

தற்போது பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி இருக்கையில் அவர் அடுத்தாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற வதந்திகள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் வந்திறங்கிய பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் வதந்தி உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவர் நயன்தாராவின் அருகில் நிகழ்ச்சியின் போது அமர்ந்து இருந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியாகி அடுத்த படம் குறித்த அப்டேட்டை கன்ஃபார்ம் செய்தது. இப்படத்தினை நயன்தாரா - விக்னேஷ் சிவன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இணையப் போகிறார் என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரம்.  

அசத்தும் பிரதீப் ரங்கநாதன்:

மேலும் இயக்குனர் மிதுன் இயக்கத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க போவதாகும் ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மக்களின் மனங்களை வென்றுவிட்டார் பிரதீப் ரங்கநாதன். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget