மேலும் அறிய

Nayanthara - Shahrukh Khan : செம அப்டேட் கொடுத்த ஜவான் படக்குழு.. போஸ்டரில் கெத்து காட்டும் நயன்

ஜவான் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் மிரட்டல் லுக் போஸ்டர் வெளியானது

புயலுக்கு முன்னால் வரும் இடி தான் இவள் என ஜவான் படத்தில் நயன்தாரா நடித்துள்ள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வசூல் ரீதியான படங்களை இயக்கி ஹிட் கொடுத்த அட்லீ இந்தியில் எடுக்கும் முதல் படம் ஜவான்.  முதன் முதலில் பாலிவுட்டில் களமிறங்கிய அட்லீ எடுத்ததுமே அதிரடியான ஆக்‌ஷன் படத்தை இயக்கி இருக்கிறார். பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட உச்சக்கட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்து அனிரூத் இசை அமைத்துள்ளார். 

ஜவான் செப்டம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்த நிலையில் ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அண்மையில் மிரட்டலாக வெளியான ஜவான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜவான் படத்தின் டிரெய்லர் யூடியூபில் புதிய சாதனையை படைத்தது. 

இந்த நிலையில், ஜவான் படத்தில் நயன்தாராவின் கேரக்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய துப்பாக்கியை கையில் வைத்து குறிபார்க்கும் நயன்தாராவின் ஸ்டில் அதிரடி ஆக்‌ஷனை படத்தில் காட்டுவதாக உள்ளது.  படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. புயலுக்கு முன்னே வரும் இடி தான் இவள் என்றும் போஸ்டர் ரிலீசில் படக்குழு தெரிவித்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜவான்  இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  திரைக்கு வருகிறது. 

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான், பான் இந்தியா படமாக வெளியாகி  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து ஷாருக்கானின் அடுத்தப்படம் ஜவான் என்பதால், அவரது ரசிகர்கள் அதே வரிசையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், இந்தியில் ஃபார்சி வெப் சீரிசில் நடித்த விஜய்சேதுபதி, அடுத்ததாக ஜவானில் வில்லனாக வந்து மிரட்டியுள்ளார். விக்ரம் வேதா, விக்ரம், பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து விஜய் சேதுபதி, இந்தியில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். மீண்டும் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியின் மிரட்டலை காண அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நயன்தாராவும் பாலிவுட்டில் அதிரடி ஆக்‌ஷனில் களமிராங்கியுள்ளதால் அவரது நடிப்பையும் திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget