மேலும் அறிய

KAYAL : சூப்பர் ஹிட் படத்தை காப்பி அடித்த கயல் சீரியல்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் வருவது போன்ற காட்சியை காப்பி அடித்திருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் திரைப்படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெறும். அதனை பார்க்கும் போது கோலிவுட் மட்டும் இல்லை ஹாலிவுட் சினிமாவே உங்களிடம் தான் கையேந்தனும் என்ற அளவிற்கு நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்குவார்கள். குறிப்பாக ஒரு சில சீரியல்கள் அப்படியே தமிழ் படத்தின் சாயலில் இருப்பதை கவனிக்கலாம். அதுவும் 90களில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சூர்ய வம்சம், நாட்டாமை, பூவே உனக்காக போன்ற பல படங்களின் படங்களின் கதையை உல்ட்டா செய்து பல சீரியல்கள் ஹிட் அடித்துள்ளன. 

லாஜிக் இல்லாத சீரியல்கள்

அந்த வகையில், சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு காட்சி தான் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. அதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இது என்ன பிரமாதம் அதைவிட ஒரு காட்சி தான் அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. நெற்றியில் குண்டடிபட்ட பெண் ஒருவர் பல மணி நேரம் தன் கணவருடன் பேசிக்கொண்டே வருவது நகைப்பை ஏற்படுத்தியது. என்னடா லாஜிக் இது எப்புடி இப்படியெல்லாம் முடியுது என்கின்ற அளவிற்கு கிண்டல் செய்தனர். முக்கிய குறிப்பு அந்த சீரியல் ஒளிபரப்பானது சன் டிவியில் தான்.

கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் டாப் 3 இடங்களை பிடித்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. இதில், நகைச்சுவையான சில காட்சிகளையும் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். கயல் சீரியலில் பிரச்னை இல்லாத நாளே இல்லை. முதலில் பெரியப்பா, பிறகு மருத்துவர், தற்போது தங்கையின் கணவர் என கடந்து செல்கிறது. தங்கையின் கணவர் என்ற போது தான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. இந்த சீரியலில் கயலின் தங்கைக்கு குழந்தை பிறப்பதை 2 வருடங்களாக எபிசோடுகளை கடத்தி வந்ததை கலாய்க்க தொடங்கினர். 

பிச்சைக்காரன் படத்தை காபி செய்த கயல்

பல படங்களில் இருக்கும் சீன்களை பிட்டு பிட்டாக சேர்த்து ரசிக்கும் படி சீரியல்களில் வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், கயல் சீரியலில் அதையும் தாண்டி ஒரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், அது பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற காட்சியை அப்பட்டமாக அப்படியே காப்பி அடித்துள்ளனர். ஹீரோயின் தெரியாமல் ஒரு கார் மீது பைக்கை இடித்து விடுவார். அப்போது, கார் ஓனரிடம் விஜய் ஆண்டனி வாக்குவாதம் செய்து, அந்த கார் பாண்டிச்சேரியில் புக் செய்தது என்றும் டீசல் மிச்சம் செய்ய காரில் ஏசியை கூட போடலை என ஹீரோ கலாய்ப்பார்.  தற்போது அதே காட்சியை கயல் சீரியலில் இடம்பிடித்துள்ளது. 

காரில் மோதும் கயல்

பைக்கை ஓட்டி வரும் ஹீரோயின் கயல் காரை இடிக்க உடனே ஹீரோவான எழில் பேசும் வசனம் அப்படியே பிச்சைக்காரன் படத்தில் இருந்ததை போன்றே வைத்துள்ளனர். கொஞ்சம் கூட மாத்தவில்லை என ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். காப்பி அடிப்பதில் ஒரு நியாயம் வேண்டாமா என கேட்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget