Babar Azam Accused: பேட் இருக்க வேண்டிய கையில் துப்பாக்கி! பாக்., கிரிக்கெட் வீரரை அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆன்லைன் கேம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் ஏந்தி போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆன்லைன் கேம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் ஏந்தி போஸ் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் கண்டனங்களை பெற்று வருகிறது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆன்லைன் கேமான கரேனா ஃப்ரீ ஃபயர் பாகிஸ்தானுடன் கைகோத்திருக்கிறார். இந்த நிலையில் அதனை பிரோமோட் செய்யும் விதமாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ மிகவும் உற்சாகமான ஒன்று உங்களை தேடி வருகிறது. நான் அடுத்ததாக கைகோத்திருக்கும் உலகில் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கும் கேமை பத்தி தெரிந்து கொள்ள காத்திருங்கள்.” என்று பதிவிட்டு இருந்தார். இந்தப்பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கண்டனங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Something very exciting coming up with @FreefirePkyt! Stay tuned to find out more about my next big collaboration with world’s most downloaded battle royale game. #FreeFireXBabarShadab #JorrayYaaronKo #GameLagao pic.twitter.com/OFHNelAmUh
— Babar Azam (@babarazam258) April 8, 2022
You could have advertised or promoted this Game through a better Picture @babarazam258 😔 https://t.co/v4lgqQh5gs
— Psycho (@CricXXX) April 9, 2022
This really bad promotion by you @babarazam258 , you should have to focus on your game and not to promote killer gun..@iramizraja @TheRealPCB @TheRealPCBMedia https://t.co/hWqxR9bYWe
— Engr Naeem (@iamnaeemwaqas) April 9, 2022
This is not exciting but silly.
— Naimat Khan (@NKMalazai) April 9, 2022
Babar, you should have consulted any Psychologist or expert of mental health about the impact of these gun games on children and young man before this collaboration.
Please cancel it @TheRealPCB @TheRealPCBMedia https://t.co/lQuMJjzW0a
I am shocked to see this picture, our Cricket Captain most popular cricketer, a role model is promoting guns , violence to the youngsters?? PCB must interfere @babarazam258 @TheRealPCBMedia @TheRealPCB #sikanderbakht @geonews_sport @geonews_english https://t.co/uiGgyC9Dwi
— Sikander Bakht (@Sikanderbakhts) April 9, 2022
#BabarAzam , you are our hero. You should not have a gun in your hand.Cricketer is a symbol of peace. The children see you too. You are World No 1 batsman. I love you my beauty. Keep shining like star always. https://t.co/vGKtbgu9NI
— XeeShan SarKar 🇵🇰 (@SarkarXeeshan) April 9, 2022
Ah no no no. Do better @babarazam258. Dont pose with (and hence promote) guns. Don't advocate violence (albeit in games). A role model needs to be careful... https://t.co/T0j9JTSqsz
— Madiha Saeed (@MadihaSSheikh) April 9, 2022