மேலும் அறிய

Jaideep Ahlawat Salary hike: ஒரே சீரிஸ்... உருவாகும் பார்ட் 2..! 50 மடங்கு சம்பள உயர்வு.. கெத்து காட்டும் விஸ்வரூபம் நடிகர்..!

அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர் பாடல் லோக்கில் நடித்த ஜெய்தீப் அஹ்லாவத்தின் சம்பளம் லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு உயர்ந்துள்ளது.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான வெப் தொடர் பாடல் லோக். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தத்தொடரில் ஜெய்தீப் அஹ்லாவத், நீரஜ் கபி, நிஹாரிகா லைரா தத், ஈஸ்வாக் சிங், குல் பனாக், மைரேம்பம் ரொனால்டோ சிங், ஸ்வஸ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் விசாரணை அதிகாரியாக வரும் ஹாதிராம் சௌத்ரி கதாபாத்திரத்தில் ஜெய்தீப் அலவத் நடித்திருந்தார். வெப் சீரிஸ் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சிரீஸின் வெற்றிக்கு ஹாதிராம் சௌத்ரி ஏற்று நடித்த கதாபாத்திரம்தான் காரணம் என பேசப்பட்டது. இந்த சீரிஸில் அவர் நடித்தற்கு சம்பளமாக  40 லட்சம் கொடுக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Jaideep Ahlawat (@jaideepahlawat)

இந்த சீரிஸின் இராண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முந்தைய சீசனில் கவனிக்கப்பட்ட ஜெய்தீப் அஹ்லாவத் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சம்பளமாக 20 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே சீரிஸில் கிடைத்த இந்த சம்பள உயர்வால் அவர் தற்போது உச்சபட்ச மகிழ்ச்சியில் இருக்கிறாராம். முன்னதாக இவர் கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கெத்து காட்டுறீங்களே பாய்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?

”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!

Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!

”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!

Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி

Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!

Embed widget