வெளியானது சமுத்திரகனியின் ரைட்டர் ஃபர்ஸ்ட் லுக்..

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து வெளியாகவுள்ள மூன்றாவது திரைப்படமான  ரைட்டர் முதல் லுக் போஸ்டர் வெளியானது .

FOLLOW US: 

 வெளியானது சமுத்திரகனியின் ரைட்டர் ஃபர்ஸ்ட் லுக்..

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு  நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தின் முதல் லுக்  போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. ஃப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ள இந்த படத்திற்கு 'ரைட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான திரு. சுப்ரமணியம் சிவா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறார்

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வெல்வோம்...💪💪💪💪❤️❤️🙏🙏🙏 <a href="https://t.co/eLcUvl8rzO" rel='nofollow'>pic.twitter.com/eLcUvl8rzO</a></p>&mdash; P.samuthirakani (@thondankani) <a href="https://twitter.com/thondankani/status/1382220180101627906?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 14, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> .

நீலம் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கவுள்ள மூன்றாவது திரைப்படம் இதுவென்பது குறிப்படத்தக்கது. படத்தின் முதல் லுக் போஸ்ட்டரை சமுத்திரக்கனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் " வெல்வோம்.." என்று புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார் . 

Tags: Samuthirakani first look Writer pa ranjith

தொடர்புடைய செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!