மேலும் அறிய

Thittam Irandu : எல்.ஜி.பி.டி+ சமூகத்தினருக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியான நாள்.. படம் ஒரு பார்வை..

தன்னை அறியாமல் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போன ஒரு சமூகத்தினர்தான் எல்.ஜி.பி.டி சமூகத்தினர்.

திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாகி இன்றோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்த படமாக விளங்குகிறது. ஏனென்றால், அனைவரும் பேச தயங்கும் ஒரு தலைப்பான எல்.ஜி.பி.டி (L.G.B.T) சமுகத்தினரை பற்றியும் அவர்களின் மனநிலை பற்றியும்  இந்த படம் தெளிவாக பேசி இருந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் (அதிரா ), சுபாஷ் செல்வம் (அர்ஜுன்), அனன்யா ராம (தீபசூர்யா),பிரசாத் கோகுல் ஆனந்த் (கிஷோர்) மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கு இது இரண்டாவது படம் ஆனால் கதை மற்றும் திரைக்கதையை பார்க்கும்பொழுது அப்படி ஒரு தெளிவு இருக்கும் . இந்த கதையை பொறுத்தவரை ஒரு மெல்லிய கோட்டின் மேல் நடப்பது போல் இந்த பக்கமும் போய்விடாமல் அந்தப் பக்கமும் போய் விடாமல் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை எடுத்து மிகவும் நேர்த்தியாக படமாக்கி இருப்பார்.


Thittam Irandu : எல்.ஜி.பி.டி+ சமூகத்தினருக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியான நாள்.. படம் ஒரு பார்வை..

 

பட துவக்கத்திலிருந்து இறுதிவரை க்ரைம் திரில்லர் போலவே நகர்ந்து கடைசியில் ஒரு சமூக கருத்து திரைப்படமாக மாறும் . தன் உயிர் தோழி தீபசூரியா தான் அர்ஜுனாக மாறி இருக்கிறாள் என்பது அதிராவிற்கு தெரியவரும் தருணம் மிகவும் அருமையாக காட்சி படுத்தபட்டிருக்கும்.

படத்தின் இறுதிக்காட்சியில், பிறப்பால் ஒரு பெண்ணாக இருக்கும் தீபசூரியா, அவள் இளமை காலதில் இருந்து எவ்வளவு மனஅழுத்தத்தில் இருக்கிறாள்  என்பதை பார்க்கும்பொழுது எல்.ஜி.பி.டி (L.G.B.T) சமுகத்தினர் தங்களை தங்களாக வெளிப்படுத்திக்கொள்ள எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர முடியும்.

படத்தின் ஒரு காட்சியில் தீப சூர்யாவிற்கு திருமணம் ஆன பிறகு அவளது மடிக்கணினியை காட்டும் அதில் ஒரு கிளி கூண்டுக்குள் இருப்பது போல இருக்கும் அந்த புகைப்படம்  தீபசூர்யாவின் அப்போதைய மனநிலையை விவரித்திருக்கும் இதுபோல குறியீடு காட்சிகள் படம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.


Thittam Irandu : எல்.ஜி.பி.டி+ சமூகத்தினருக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியான நாள்.. படம் ஒரு பார்வை..

தன்னை அறியாமல் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போன ஒரு சமூகத்தினர்தான் எல்.ஜி.பி.டி சமூகத்தினர். எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கும் படங்கள் தமிழில் மிகமிகக் குறைவு. அந்த விதத்தில் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக முத்திரைக்குத்தி வைக்கப்பட்டிருக்கும் எல்.ஜி.பி.டி சமூகத்தினரின் வலிகளை வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும். இது போன்ற படங்கள்  சமூகத்தில் மாற்றம் பிறக்க ஒரு கருவியாக இருக்கும்.  எல்.ஜி.பி.டி மக்களின் பிரச்சனைக்கான காரணம் அவர்களின் உடலில் ஏற்பட்ட மாற்றம் அதற்கான தீர்வு இந்த சமூகத்தினரின் மனதில் ஏற்பட வேண்டிய மாற்றம்.

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Embed widget