மேலும் அறிய

DHARAMADURAI 2 | ‛நான் தர்மதுரை 2-ஐ இயக்குறேனா? - நோ!..நெவர்! ’ - இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்!

தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில்” என ஷேர் செய்ய , அந்த பதிவு தீயாக பரவ தொடங்கியது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்மதுரை. இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியிருந்த தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம். படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , இந்த படத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில்” என ஷேர் செய்ய , அந்த பதிவு தீயாக பரவ தொடங்கியது. முதல் பாகத்தை இயக்கிய சீனு ராமசாமியே இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும் சிலர் இணையத்தில் கிசு கிசுத்தனர். 

 

இந்நிலையில் அதனை இயக்குநர் சீனு ராமசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  இது குறித்த வதந்திக்கு ட்விட்டரில் விளக்கமளித்த அவர் “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.வாழ்த்துக்கள்.ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.ஆகவே அது சம்பந்தமான விசயத்தில்  எனக்கு எவ்வித சம்பந்தம்  இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில்  என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்.” என தெரிவித்துள்ளார். 


சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'மாமனிதன்' என்னும் படம் உருவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை.  இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார். படத்திற்கு  இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர் என்பதும் கூடுதல் சுவாரஸ்யமானது.தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடிமுழக்கம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சீனுராமசாமி.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget