மேலும் அறிய

Niharika Chaitanya : தனியா விடுங்க.. பிரியலாம்னு முடிவெடுத்திருக்கோம்.. தடாலடி விவாகரத்தை அறிவித்த சிரஞ்சீவி தம்பி மகள்..

தெலுங்கு நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவை பிரிவதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் இவர்.  சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் கலக்கி வருகிறார் நிஹாரிகா. கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இது தொடர்பாக நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் சைதன்யாவும் பரஸ்ரம் பிரிகிறோம். உங்களின் கனிவும், பண்பும் தேவைப்படுகிறது. தங்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. எங்களுக்கு இப்போது privacy வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Niharika Konidela (@niharikakonidela)

நிஹாரிகா 'ஓக்க மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சைதன்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நிஹாரிகாவும் -சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடந்த இவர்களின் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், அவரது தந்தை காவல்துறையில் உயர் அதிகாரி எனவும் கூறப்படுகிறது. 

மேலும் நிஹாரிகா-சைதன்யா திருமணம் சிரஞ்சீவியின் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது இருவரும் சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. நிஹாரிகா - சைதன்யா இருவரும் பிரிந்ததை தெலுங்கு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அதேபோல், நிஹாரிகா தரப்பில் இருந்தும் இந்த விவாகரத்து செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இருவருமே பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண போட்டோக்களை டெலிட் செய்தது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க 

Tomato Price Hike: எட்டாக்கனியாய் மாறும் தக்காளி.. செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்.. தமிழ்நாட்டின் தக்காளி விலை நிலவரம்..

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Embed widget