தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்
தமிழ் நாடு முழுவது நேத்து தேர்தல் சென்சேஷன் விட அதிகமாக பேசப்பட்டது நடிகர் விஜய் சைக்கிலில் வந்து ஒட்டு அளித்தது தான்
தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்
தமிழ் நாடு முழுவது நேத்து தேர்தல் சென்சேஷன் விட அதிகமாக பேசப்பட்டது நடிகர் விஜய் சைக்கிலில் வந்து ஒட்டு அளித்தது தான் .
இயக்குநர் நெல்சன், தளபதி 65-ஐ இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சில தினங்களுக்கு முன்பு தன பட பூஜை போட்டு தொடங்கப்பட்டது . சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது . நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ பட ரிலீஸுக்குப் பிறகு, தளபதி 65 படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்று கூறப்பட்ட நிலையில் . தேர்தல் முடிந்த கையோடு படக்குழு ஜோர்ஜியா புறப்பட்டது .

Thalapathy Vijay boarded flight for the first schedule of #Thalapathy65 in Georgia. #ThalapathyVijay pic.twitter.com/bJJqgegrxq
— Rajasekar (@sekartweets) April 7, 2021

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் தொடங்குகிறது . இதை தொடர்ந்து பட குழுவினர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர் . நடிகர் விஜய் சைக்கிளில் வோட் போட்ட பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் . சாந்தமாக தனது பாணியில் நேற்று ஏர்போட்டில் காணப்பட்டார் . படத்தின் அடுத்த அப்டேடிற்காக காத்திருப்போம் .