மேலும் அறிய

Watch Video: சாமுராய் பட நடிகைக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு... கணவன் - குழந்தைக்கு மாறி மாறி முத்தம்... வைரலான வீடியோ!

சாமுராய் பட நடிகை அனிதா ஹசானந்தினி தன் கணவர் - குழ்ந்தை இருவருக்கும் முத்தமிடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2002ஆம் வெளியான படம் சாமுராய். இந்தப் படத்தை காட்டிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆகாய சூரியனை, அடிதடி அப்பத்தா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் இடம்பெற்று கொண்டாடப்பட்டு வருகின்றன.

Watch Video: சாமுராய் பட நடிகைக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு... கணவன் - குழந்தைக்கு மாறி மாறி முத்தம்... வைரலான வீடியோ!

அனிதாவின் சினிமா பிரவேசம் : 

சாமுராய் படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக நடித்தவர் அனிதா ஹசானந்தினி. இவர் தற்போது இந்தி தொடர்களில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான தால் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமிழில் என்ட்ரி கொடுத்தது 'வருஷமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தில். அதனைத் தொடர்ந்து சாமுராய், சுக்ரன், மகாராஜா போன்ற சில படங்களில் நடித்த பிறகு இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டிவந்தார். தற்போது நாகினி தொடரின் 6ஆவது சீசனில் நடித்து வருகிறார். 

லேட்டஸ்ட் போஸ்ட் :

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிதா ஹசானந்தினி அவ்வப்போது ஏரளமான போட்டோஸ், வீடியோஸ் போஸ்ட் செய்வது வழக்கம். அவை அனைத்திற்கும் அவரது ஃபாலோயர்கள் லைக்ஸ்களை குவித்து வந்தனர். அந்த வகையில் அனிதா தற்போது போஸ்ட் செய்துள்ள ஒரு வீடியோ வழக்கத்துக்கு மாறாக நெட்டிசன்களின் எதிர்ப்புகளைப் பெற்று வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Anita H Reddy (@anitahassanandani)

கருத்து தெரிவிக்கும் ஃபாலோயர்கள் :

தங்கள் குழந்தைகளுக்கு கிஸ் கொடுத்து அதனை போஸ்ட் செய்து நடிகைகள் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில்,  அனிதா ஹசானந்தினி தனது குழந்தை மற்றும் கணவருக்கு மாறி மாறி முத்தமிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அனிதாவின் குழந்தை இந்த வீடியோவில் தன் அம்மா - அப்பாவைப் பார்த்து பொசசிவ் ஆகும் வகையில் உள்ள நிலையில் அனிதாவின் ஃபாலோயர்கள் இப்படி குழந்தை முன் நடந்து கொள்ளாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், குழந்தை முன்பாக முத்தமிடத் தேவையில்லை எனவும் ஒருதரப்பினர் கமெண்ட் செய்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் அனிதாவின் க்யூட்டான குடும்பத்தை வாழ்த்தி லைக்ஸ் அள்ளி வழங்கி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget