மேலும் அறிய

குஷ்பு முதல் நயன்தாரா வரை... காதலுக்காக மதம் கடந்த சினிமா சூப்பர் ஸ்டார்கள்!

குறிப்பாகத் தென்னிந்திய நடிகைகளைப் பற்றிப் பேசுகையில்,காதலுக்காகவோ, மன அமைதிக்காகவோ அல்லது ஆன்மீக விழிப்புணர்வுக்குப் பிறகு பல்வேறு மதங்களுக்கு மாறிய பலர் உள்ளனர்.

பல பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் கடந்த காலங்களில் வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்களை மதம் மாற்றிக் கொண்டுள்ளனர்.  வகுப்புவாரியாகப் வலுவான பின்புலத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் அல்ல. மேலும், பிரபலங்கள் எப்போதுமே 'காதலுக்கு' மதம் அல்லது மொழி போன்ற தடைகள் இல்லை என்பதை பல்வேறு காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாகத் தென்னிந்திய நடிகைகளைப் பற்றிப் பேசுகையில்,காதலுக்காகவோ, மன அமைதிக்காகவோ அல்லது ஆன்மீக விழிப்புணர்வுக்குப் பிறகு பல்வேறு மதங்களுக்கு மாறிய பலர் உள்ளனர்.

குஷ்பு

குஷ்பு மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் 29 செப்டம்பர் 1970 அன்று நக்கத் கான் என்ற பெயரில் பிறந்தார். அவருடைய பெற்றோர் அவருக்கு குஷ்பு என்ற மேடைப் பெயரை வைத்தனர். இருப்பினும், அவர் இயக்குநர் சுந்தர்.சி-ஐத் திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார், அதன் பின்னர், நடிகர் குஷ்பு தன்னை குஷ்பு சுந்தர் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். தனது பெயரை மாற்றுவது அவரது முடிவு என்று கூறப்படுகிறது.


குஷ்பு முதல் நயன்தாரா வரை... காதலுக்காக மதம் கடந்த சினிமா சூப்பர் ஸ்டார்கள்!

நயன்தாரா

மலையாள சிரிய கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்த கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2011ல் இந்து மதத்துக்கு மாறினார். ஆகஸ்ட் 7, 2011 அன்று சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் அவர் இந்து மதத்துக்கு மாறினார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

மோனிகா

இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மோனிகாவின் தந்தை இந்து மற்றும் தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிற்கு மதம் மாறிய பிறகு எம்.ஜி. ரஹீமா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இதனை அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதோடு, தான் இஸ்லாமின் கொள்கைகளை விரும்புவதாகவும், அதனால், மதம் மாற முடிவு செய்ததாகவும் கூறினார்

நக்மா

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் கரானா மொகுடு மற்றும் நாகார்ஜுனாவுடன் அல்லரி அல்லுடு ஆகிய படங்களில் நடித்த நக்மா, நந்திதா அரவிந்த் மொரார்ஜியாக பிறந்தார். அவர் 2007ல் கிறிஸ்தவத்தில் தனது நம்பிக்கையைக் கண்டறிந்த பிறகு ஞானஸ்நானம் எடுத்தார்.

ஜோதிகா

தாகூர், மாஸ் மற்றும் ஷாக் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஜோதிகாவின் தந்தை பஞ்சாபி, தாய் இஸ்லாமியர். ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா. நடிகை நக்மா இவரது ஒன்றுவிட்ட சகோதரி. இருப்பினும், நடிகர் சூர்யாவை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், ஜோதிகா அனைத்து மதங்களிலும் கலப்பு நம்பிக்கை கொண்டுள்ளவராக அறியப்படுகிறார். இருப்பினும் அவர் சட்டப்பூர்வமாக மாறியது குறித்து எந்த தகவலும் இல்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget