மேலும் அறிய

Gold: பிரித்வியுடன் ஜோடி சேரும் நயன்தாரா - திரைப்பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் கோல்டு. கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் கோல்டு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம்,படத்தின் வேலைப்பாடுகள் முழுமை அடையாத காரணத்தினால் ரிலீஸ் தள்ளிப்போனது. 

View this post on Instagram
 
A post shared by Magic Frames (@magicframes2011)

இந்நிலையில் பிரித்விராஜ், நயன்தாராவின் அடுத்த திரைப்படமான கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் நாள் கோல்ட் திரைப்படம் திரைக்கு வருகிறது.

சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில் ராஜேஷ் முருகேசன் இசையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படம் கோல்டு.கடந்த செப்டம்பர் மாதம்,  படத்தின் வேலைப்பாடுகள் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகிறது என்ற அறிவிப்பை இயக்குனர் வெளியிட்டிருந்தார். மேலும் யாரும் வேகாத உணவை விரும்ப மாட்டார்கள். ஒரு சமையல்காரர் ஆக, அதை நன்றாக சமைத்து, பிறகு  பரிமாற வேண்டும் என நான் முடிவெடுத்துள்ளேன். ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாத காரணத்திற்கு, நான் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Premam (@premamofficial)

ஏழு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தை தொடங்குகிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பிரபல மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்பட இயக்குனர் தான் அல்போன்ஸ். நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மெகா ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா, பிரித்விராஜ் நடிப்பில் கோல்டு திரைப்படம் வரும் டிசம்பர் ஒன்றாம் நாள் வெளியாக உள்ளது. பிரேமம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைக்கப்பெறுமா என்பதை காத்திருந்து காண்போம்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget