மேலும் அறிய

போயஸ் கார்டனில் உருவாகும் நயன்தாராவின் பிரம்மாண்ட வீடு...வெளியானது வீடியோ

சென்னை போயஸ் கார்டனில் உருவாகி வரும் நடிகை நயன்தாராவின் புதிய வீட்டின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது

போயஸ் கார்டனில் உருவாகி வரும் நடிகை நயன்தாராவின் புதிய வீடு ரசிகர்களிடையே பரபரப்பான பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த வீட்டின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது என்றே சொல்லலாம் .

சென்னையின் மிகவும் ஆடம்பரமான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக போயஸ் கார்டன் அறியப்படுகிறது. அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் இங்கு சொத்துகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார். 

போயஸ் கார்டனில் நயன்தாராவின் வீடு

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும்ன் நயன்தாரா சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டனில் புதிய வீடு  ஒன்றை வாங்கியுள்ளார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவர் வாங்கியுள்ள இந்த டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூ.31.5 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

14,369 சதுர அடி பரப்பளவு

போயஸ் கார்டனில் உள்ள ‘லெகசி’ என்ற குடியிருப்பு திட்டத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் இந்த டூப்ளக்ஸ் வீடு அமைந்துள்ளது. மொத்தம் 14,369 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டுடன் 5,308 சதுர அடி பிரிக்கப்படாத நிலப் பங்கும் உள்ளது. இந்த சொத்தின் விற்பனைப் பத்திரம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 கார் பார்க்கிங்

இந்த சொத்து வாங்கியதில் நயன்தாராவுக்கு 90 சதவீத பங்கும், விக்னேஷ் சிவனுக்கு 10 சதவீத பங்கும் உள்ளது. மேலும், குடியிருப்புடன் சுமார் எட்டு மூடப்பட்ட கார் பார்க்கிங் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனையில் சதுர அடிக்கு சுமார் ரூ.21,946 என்ற அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுக்கும் சென்னையில் ஏற்கனவே சொத்துகள் உள்ள நிலையில், இந்த புதிய டூப்ளக்ஸ் வீடு அவரது சொத்து பட்டியலில் மேலும் ஒரு முக்கியமான சேர்க்கையாக அமைந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைந்து குடும்ப வாழ்க்கையிலும், திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது சென்னையின் முக்கியமான முகவரிகளில் ஒன்றில் இந்த ஆடம்பர சொத்தை வாங்கியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Embed widget