மேலும் அறிய

Nayanthara: இவங்கதான் என்னோட டீச்சர்; ரசிகையாய் நின்றவரை அறிமுகப்படுத்திய விக்னேஷ்சிவன்; ஆச்சரியப்பட்ட நயன்தாரா!

சென்னையில் நேற்று நடைபெற்ற கனெக்ட் படத்தின் பிரீமியர் ஷோவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு சந்தோஷப்படுத்தினார் நயன்!

2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'. மாயா திரைப்படத்தை போன்றே இதுவும் ஒரு வுமன் சென்ட்ரிக் திரைப்படமாக அமைந்துள்ளது. 

Nayanthara: இவங்கதான் என்னோட டீச்சர்; ரசிகையாய் நின்றவரை அறிமுகப்படுத்திய விக்னேஷ்சிவன்; ஆச்சரியப்பட்ட நயன்தாரா!

தி நகரில் பிரீமியர் ஷோ :

நாளை மறுநாள் (டிச.22) இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை, தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் இந்த படம் தொடர்பான பிரீமியர் ஷோ நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும் அவரது கணவரான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர்.

ரசிகைகளுக்கு ஆட்டோகிராஃப் :

அங்கு இந்த கியூட் ஜோடிகளை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்து அவர்களின் அன்பை பெற்றுக்கொண்டார் நயன்தாரா. ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகைகளும் அங்கே ஏராளமானோர் நயன்தாராவை காண்பதற்காக கூடியிருந்தனர். நயன்தாராவும்  ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

விக்னேஷ் சிவனின் ஆசிரியை :

மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் அந்த ரசிகர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவர் விக்னேஷ் சிவனின் ஆசிரியை ஆவார். அவரை விக்னேஷ் சிவன் நயனிடம் 'இவங்க என்னுடைய டீச்சர்' என அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கு இருந்த ரசிகைகள் அனைவரும் கத்தி கூச்சலிட்டு அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget