மேலும் அறிய

National Film Awards 2024: தேசிய விருதுகள் 2024.. விருது வென்ற படங்களின் முழு பட்டியல் இதோ..

National Film Awards 2024 Winners List: 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது வென்ற படங்களின் முழு பட்டியலைப் பார்க்கலாம்

தேசிய விருதுகள் 2024

70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளியான குறும்படங்கள், ஆவணப்பட படங்கள் , முழு நீள படங்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம்  27 பிரிவுகளின் கீழ் இந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன. 32 மொழிகளைச் சேர்ந்த 309 படங்கள் இந்த ஆண்டு பங்கேற்றன. இதில் சிறந்த சினிமா விமர்சகர்கருக்கான விருது தீபக் துவாவுக்கு வழங்கப்பட்டது

சினிமாவைப் பற்றிய சிறந்த புத்தகத்திற்காக கிஷோர் குமார் பற்றிய அனுருத்தா பட்டாச்சார்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது

Best Non Feature Film - 2024

சிறந்த திரைக்கதைக்கான விருது  Mono No Awareஎன்கிற இந்திப்  படத்திற்காக கெளசிக் சர்காருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது

சிறந்த கதைசொல்லலுக்காக Murmurs Of the Jungle என்கிற மராத்தி  படத்திற்காக சுமந்த் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை Fursat என்கிற இந்தி படத்திற்காக விஷால் பரத்வாஜ் பெற்றுள்ளார்.

சிறந்த படத்தொக்குப்புக்கு மத்தியாந்தரா என்கிற கன்னட படத்திற்காக சுரேஷ் அர்ஸ் பெற்றுள்ளார்

சிறந்த ஒலியமைப்பு - யான் படத்திற்காக மானஸ் செளதரி

சிறந்த ஒளிப்பதிவு - Mono No Aware படத்திற்காக சித்தார்த் திவான்

சிறந்த இயக்கம் - The Shadow  என்கிற பெங்காலி படத்திற்கு மிரியம் சண்டி செளதரி

சிறந்த குறும்படம் - சூண்யதா படத்திற்கு  நபபான் டேகா

சிறந்த அனிமேஷ் படம்  - A Coconut Tree என்கிற மெளனப் படத்திற்காக ஜோஷி பெனடிக்ட்

சமூக கருத்தை மையப்படுத்திய சிறந்த படம் : On The Brink Season 2 - (Gharial) 

சிறந்த ஆவணப்படம் - Murmurs Of the Jungles படத்திற்காக சாஹில் வைத்யா

கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரிவு : கோயில் நாட்டிய கலை பற்றிய ரங்கா விவாஹா (கன்னடம்) மற்றும் வர்ஷா (மராத்தி) ஆகிய இரு படங்களுக்கு இந்த விருது அறிவிக்கப் பட்டுள்ளது

சிறந்த வரலாற்று , சுயசரிதையைப் பற்றிய படம் :Aanakhi : Ek Mohenje Daro படத்திற்காக அஷோக் ரானே

சிறந்த அறிமுக இயக்குநர் : Madhyanthara படத்திற்காக பஸ்தி தேஷ் ஷெனாய்

Best Feature Films 2024

 நடுவர் தேர்வு விருது : நடிகர்  மனோஜ் வாஜ்பாய் மற்றும் இசையமைப்பாளர் சஞ்சய் சலில் செளதரிக்கு வழங்கப்பட்டுள்ளது

சிறந்த திவா படம் : சிகைசல்

சிறந்த தெலுங்கு மொழி திரைப்படம் - கார்த்திகேயா 2

சிறந்த தமிழ் மொழி திரைபடம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த பஞ்சாபி மொழி திரைப்பட - பாகி தி தீ

சிறந்த ஒடிய மொழி படம் - தமன்

சிறந்த மலையாள படம் -செளதி வெள்ளக்கா

சிறந்த மராத்தி மொழி படம் - வால்வி 

சிறந்த கன்னட மொழி படம் - கே.ஜி.எஃப் 2

சிறந்த இந்தி படம் - குல்மோகர்

சிறந்த பெங்காலி மொழி படம் - கபேசி அந்தர்தன்

சிறந்த அஸ்ஸாமிய மொழி படம் - எமுதி புதி

சிறந்த ஆக்‌ஷன் டைரக்‌ஷன் விருது - கே.ஜி.எஃப் - அன்பறிவு

சிறந்த நடன கலைஞர்  - திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காதா - ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன்

சிறந்த பாடல் வரிகிகள் - பெளஜா - நெளஷத் சர்தார் கான்

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ப்ரிதம் - பிரம்மாஸ்திரா

சிறந்த இசையமைப்பாளர் - (பின்னணி இசை) - ஏ. ஆர் ரஹ்மான் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த மேக் அப் - அபராஜிதோ - சோம்நாத் குண்டு

சிறந்த ஆடை வடிவமைப்பு - கட்ச் எக்ஸ்பிரஸ் -  நிகி ஜோஷி

சிறந்த ப்ரோடக்‌ஷன் டிசைன் - அபராஜிதோ - ஆனந்த் அத்தியாய

சிறந்த படத்தொகுப்பு - ஆட்டம் - மகேஷ் புவனந்த்

சிறந்த ஒலியமைப்பு - பொன்னியின் செல்வன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி

சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - ஆனந்த் ஏகர்ஷி - ஆட்டம்

சிறந்த வசனகர்த்தா - அர்பிதா முகர்ஜீ , ராகுல் வி சிட்டெல்லா - குல்மோகர்

சிறந்த ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் - ரவிவர்மண்

சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ - செளதி வெள்ளக்கா

சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜீத் சிங் - பிரம்மாஸ்திரா

சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் - மல்லிகாபுரம்

சிறந்த துணை நடிகை - நீனா குப்தா - ஊச்சாய்

சிற்ந்த துணை  நடிகர் - பவன் ராஜ் மல்கோத்ரா 

சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) & மானசி பாரிக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி - காந்தாரா

சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா - ஊஞ்சாய்

சிறந்த அனிமேஷன் மற்றும் வி.எஃப்.எக்ஸ் - பிரம்மாஸ்த்திரா 1 

சிறந்த சமூக கருத்துள்ள படம் - விரால் சிங் - கட்ச் எக்ஸ்பிரஸ்

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபொஜா - பிரமோத் குமார்

சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்) - ஆனந்த் ஏகர்ஷி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget