மேலும் அறிய

Naane Varuven Update: டப்பிங் தொடங்கியாச்சு.. போட்டோ போட்டு நானே வருவேன் அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்..!

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘நானே வருவேன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்தப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்து இருக்கிறார். 

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘நானே வருவேன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்தப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற இடங்கள் பலரது ஃபேவரைட். அவர் தற்போது தனது தம்பியான தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதுவரை தனுஷும், செல்வராகவனும் இணைந்த படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. இதன் காரணமாக நீண்ட நாள் கழித்து இருவரும் இணைந்திருக்கும் நானே வருவேன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைத்து உள்ளார். இந்தப்படத்தின் அனைத்து பாடல்களும் பதிவுசெய்யப்பட்டு விட்டதாக செல்வராகவன் முன்னமே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக தனுஷின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், செல்வராகவனின் பிறந்த நாளன்று புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.

அந்தப்புகைப்படத்தின் வாயிலாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. அதனைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக செல்வராகவன் தெரிவித்து இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget