மேலும் அறிய

Hip Hop Aadhi | என்ன எந்த வீடியோவுமே இல்ல..! ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் ஹேக்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. 

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை நிர்வகித்து வந்தார். தான் இயக்கி இசையமைத்த பாடல்களை அங்கு பதிவிடுவது வழக்கம் . 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்த அந்த யூடியூப் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் யாரோ அவரது யூடியூப் பக்கத்தை முடக்கி Algorand social news என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மேலும் அவரது வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

பள்ளி நாட்களில் கவிதையில் ஆர்வமாக இருந்த ஆதி ராப் இசையாலும் ஈர்க்கப்பட்டார். கம்யூட்டர் உதவியுடன் இசைக்கோர்வை செய்து ராப் பாடல்களை இயக்கி வந்தார் ஆதி. அந்த நேரத்தில் தான் 2005ம் ஆண்டு யூடியூப் அறிமுகமானது. தனது இசையை  ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்யத் தொடங்கினார் ஆதி. அப்போது ஜீவா என்பவருடன் நட்பு ஏற்பட இருவரும் இணைந்து இசைப்பயணத்தை தொடங்கினர். அவர்கள் இயக்கிய பாடல்கள் யூடியூப்பிலும் ஹிட் அடித்தது. பின்னர் திரைப்பட இசையில் கால்பதித்த ஆதி, நடிக்கவும் செய்தார். ஆம்பள, நேற்று இன்று நாளை, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு ஆதி இசையமைத்துள்ளார். குறிப்பாக தனி ஒருவன் திரைப்படத்தின் ஆதியின் இசை அனைவரின் பாராட்டைப் பெற்றது.

நடிகர் குஷ்பு ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். இந்த நிலையில் அண்மையில் அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ’ப்ரையன்’ என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும் பல்வேறு தேவையற்ற ட்வீட்கள் அவரது கணக்கிலிருந்து தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்தார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம், குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை மீட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget