மேலும் அறிய

Yuvan Shankar Raja-Vijay: விஜய்க்கு இசையமைக்க போவது எப்போது? - அசால்ட் அப்டேட் கொடுத்த யுவன் - வீடியோ!

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா விரைவில் நடிகர் விஜய்க்கு இசையமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா விரைவில் நடிகர் விஜய்க்கு இசையமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்களை போலவே, அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. எஸ். ஏ. ராஜ்குமார், மணிஷர்மா, ஹாரிஸ் ஜெயராஜ் என பலர் இசையமைத்த பல பாடல்கள் மக்கள் மத்தியில் இன்றும் நினைவு கூறப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் விஜய்க்கு ‘புதிய கீதை’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 

Yuvan Shankar Raja-Vijay: விஜய்க்கு இசையமைக்க போவது எப்போது? - அசால்ட் அப்டேட் கொடுத்த யுவன் - வீடியோ!

படத்தின் பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் படம் தோல்வியை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து விஜயும், யுவனும் இணைந்து பணியாற்றவே இல்லை. இதற்கிடையே அஜித்திற்கு யுவன் இசைமைத்த பாடல்கள் ஹிட் அடித்ததோடு பின்னணி இசையும் கவனிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார் யுவன். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு யுவன் மீண்டும் இசையமைக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர். இதற்கிடையே யுவன் ஷங்கர் ராஜா விஜயுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார்.

View this post on Instagram
 
A post shared by U1 (@itsyuvan)

அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் யுவனிடன் விஜய் இசையமைக்கிறீர்களா என்ற கேட்டனர். ஆனால் அதற்கு பதிலளித்த யுவன், அது யதார்த்தமாக சந்திப்பு என்று கூறினார். இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவிடம் விஜய்க்கு எப்போது இசையமைப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன் விரைவில் இசையமைக்கப்போவதாக கூறியிருக்கிறார். 

நடிகர் விஜய் தற்போது  ‘வாரிசு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். வம்சி பைடிபலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷியாம் என பலர் நடித்துள்ளனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இருந்து வெளியிடப்பட்ட போஸ்டர்களும் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றது.   

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget