மேலும் அறிய

Sarath Babu: 'முள்ளும் மலரும் முதல் பாபா வரை..' ரஜினிகாந்தின் ரீல் மற்றும் ரியல் நண்பர்..! மறக்க முடியுமா அந்த படங்களை?

நடிகர் சரத்பாபு இன்று உடல் நலக்குறைவால் ஹைதராபாதில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து சரத்பாபு நிறைய ஹிட் படங்களை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

sarath Babu Passed Away: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சரத்பாபு. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதரபாத்தில் இன்று காலமானார். அவர் உயிரிழப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சரத்பாபு:

இயக்குனர் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும்  படத்தில்  சரத்பாபு  புதுவகையான ஒரு ட்ரெண்டை உருவாக்கினார்  ஜீப் ஓட்டிக்கொண்டு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்று தோன்றிய சரத்பாபு பல பெண்களின் கணவு நயகனாக மாறினார். தங்களையும் நகரத்தில் இருந்து சரத்பாபுவைப்போல் ஒருவர் தன்னை காதலிக்க வருவார் என்று கிராமங்களில் பெண்கள் எதிர்பார்த்த காலம் எல்லாம் இருந்திருக்கின்றன. மேலும் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷ்யம் என்னவென்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் இவருக்கும் திரைப்படங்களில் இருந்த கெமிஸ்ட்ரி தான்.திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இன்றுவரை இன்று வந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து  நடித்தப் படங்களை கீழே காணலாம்.

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி மற்றும் சரத்பாபு இருவரும் இணைந்து நடித்த முதல் படம். தனது  அகம்பாவத்தை விட்டுகொடுக்காத ஒரு கதாபாத்திரமாக ரஜினியும்,  கண்டிப்பான ஒரு சூப்பர்வைசராக சரத்பாபுவும் முதல் சந்திப்பில் இருந்தே இருவரும் படத்தில் மோதிக்கொள்ளும் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். பின் ரஜினியின்  தங்கையை காதலிக்கிறார் சரத்பாபு. தனது தங்கைக்காக ரஜினி படத்தின் கடைசியில் சரத்பாபுவை ஏற்ற்க்கொள்கிறார்

முத்து

முதல் படத்தில் மோதிக்கொண்ட இருவரும் அடுத்தப் படத்தில் (முத்து) மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ரஜினி தனது முதலாலியின் மனதை முழுவதுமாக புரிந்து வைத்திருப்பதும் சரத்பாபு ரஜினியை புரிந்து வைத்திருப்பதும் என படம் முழுவது இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி சூப்பராக அமைந்தது. ரஜினியை சரத்பாபு தனது வீட்டைவிட்டு வெளியேற்றும் போது ரசிகர்கள்  நிஜமாகவே மனமுடைந்து தான் போனார்கள்.

அண்ணாமலை

கிட்டதட்ட இன்றுவரை ஒரு நல்ல ரிவெஞ்ச் ஸ்டோரியாக அன்னாமலை இருக்கிறது. அன்னாமலை அசோக்காக நடித்த சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சி இன்றுவரை விசில் போடத் தூண்டும் காட்சியாக இருக்கிறது.

பாபா

பாபா திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. மேலும் மாவீரன் திரைப்படத்திலும் ரஜினியுடன் நடித்திருக்கிறார் சரத்பாபு. இந்த இருவரின் கூட்டணி நம்மை எப்போதும் ரசிக்கவைத்திருக்கிறது. இவர்கள் நடித்த அனைத்து படத்திலும் எதிரிகளாக இருந்து, பின்பு கடைசியில்  நண்பர்களாக சேர்ந்துவிடுவது சரத்பாபு  நமக்கு பிடித்த நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

1977 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மளரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget