மேலும் அறிய

Takkar Movie Twitter Review: ஏகப்பட்ட ப்ரோமோஷன்கள்.. சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படம் எப்படி இருக்கு? ... ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Takkar Movie Twitter Review: நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில்   நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியானது.  இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதன்படி, டக்கர் என்பது ஒரு கோபக்கார இளைஞனின் கதை. தான் பணக்காரனாக வேண்டும் என நினைத்து அதனை அடைய முடியாமல் அந்த கோபத்தை யார் மேல எப்படி எங்கு காட்ட வேண்டும் என தெரியாமல் இருக்கும் இளைஞனின் கதை. இது வழக்கமான கதையாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக சொல்லி இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். 

மேலும்  ஜூன் 9 ஆம் தேதிக்குப் பின் எனக்கு ஹிட் காத்திருக்கிறது. ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு அதை கொடுக்கும் இயக்குநராக கார்த்திக் உள்ளார் எனவும் புகழ்ந்து தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் படத்திற்கு வித்தியாசமாக பல ப்ரோமோஷன்கள் செய்யப்பட்டது.

இதனால் டக்கர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இரண்டை ஆண்டுகளுக்குப் பின் சித்தார்த் படம் வெளியாகியுள்ளது. டக்கர் படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: Takkar Review: பணக்காரனாக நினைக்கும் ஹீரோ.. பாதை மாறும் பயணம்.. சித்தார்த் நடித்த டக்கர் படம் எப்படி? - முழு விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்

Mumbai Bill Board Accident: மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!

Breaking News LIVE: கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Breaking News LIVE: கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Mumbai Bill Board Accident: மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பை: புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Breaking News LIVE: கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Breaking News LIVE: கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Vegetable Price: தொடர் உச்சத்தில் பீன்ஸ், பூண்டு விலை.. ஏற்றத்தில் மற்ற காய்கறிகள்.. இன்றைய பட்டியல் இதோ..
தொடர் உச்சத்தில் பீன்ஸ், பூண்டு விலை.. ஏற்றத்தில் மற்ற காய்கறிகள்.. இன்றைய பட்டியல் இதோ..
ஆசைக்காட்டி ரூ.4.13 லட்சம் மோசடி: தட்டித் தூக்கிய சைபர் க்ரைம் போலீசார்! எப்படி?

Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

Embed widget