Pichaikkaran 2 Twitter Review: தங்கச்சி சென்டிமென்ட் உடன் களமிறங்கிய விஜய் ஆண்டனி .. பிச்சைக்காரன் 2 படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Pichaikkaran 2 Twitter Review in Tamil: விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Pichaikkaran 2 Twitter Review in Tamil: விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி நடிகராக ‘நான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்தார். சசி இயக்கிய இப்படத்தில் நடிகையாக சாத்னா டைட்டஸ் நடிக்க, தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அம்மா பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய் ஆண்டனியும் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக மாறினார். மேலும் தெலுங்கில் ‘பிச்சாகடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் பிச்சைக்காரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் தயாரிப்பு, நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்து பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டார். 2ஆம் பாகத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.
ஆனால் பிச்சைக்காரன் படத்தின் கதை தன்னுடையது என ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியானது. அதேசமயம் புதிய ரிலீஸ் தேதியாக மே 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி பிச்சைக்காரன் 2 படம் இன்று வெளியானது. இதனை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்கள் கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை காணலாம். இவற்றில் தெலுங்கு ரசிகர்கள் பதிவிட்ட கருத்துகளும் இடம் பெற்றுள்ளது.
#Bichagadu2 is a pakka Paisa vasool entertainer.The Sister sentiment worked out perfectly. @vijayantony's show all the way. Great job. @KavyaThapar shines. BGM and Cinematography are highlights.Go for this mass entertainer. 👍#Pichaikkaran2 #pichaikkaran2review
— Suresh Goud (@SureshPRO_) May 19, 2023
#Pichaikkaran2
— vivek (@vivek2145) May 19, 2023
1st half
Action, Emotion, Drama
#Pichaikkaran2 What An Improvement In Acting By @vijayantony ❤️🥹
— Enowaytion Plus Vijay (@VijayImmanuel6) May 19, 2023
Socially Strong At Many Places
Apart From Flaws !!
Emotionally Elevated The Story In Second Half !!
Watch The Movie, & Feel It Ur Self !!
Full Review On The Way !!
Hit !! 🔥#EnowaytionPlus #Pichaikaaran2
#Pichaikkaran2 #Bichagadu2
— AmuthaBharathi (@CinemaWithAB) May 19, 2023
First half - OKISH so far 👍
Starting 30 mins was good & has few Interesting elements towards interval 👌
Has lags in between !!
Staring romantic song & item song are totally irrelevant & unwanted 👎