மேலும் அறிய

Cinema Headlines: அஜித்துக்கு மைனர் அறுவை சிகிச்சை! மும்தாஜ் சினிமாவை விட இதான் காரணம் - சினிமா தலைப்புச் செய்திகள்!

Cinema Headlines: சினிமா உலகில் இன்று காலை முதல் நடந்த நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

Samantha: ஹாலிவுட் நடிகை பாணியில் அசத்தல் தோற்றத்தில் கலக்கும் சமந்தா! வாவ் சொல்லும் ரசிகர்கள்!

சமந்தா தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. பிரபல தனியார் இதழின் அட்டைப் படத்துக்காக ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்தில் படு ஸ்டைலாக சமந்தா போஸ் கொடுத்துள்ள நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.மேலும் படிக்க

Ajith Surgery: அஜித்துக்கு மைனர் அறுவை சிகிச்சை: இன்று வீடு திரும்புவார்: மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் நேற்று முதல் தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது உடல்நலன் குறித்து முக்கியத் தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க

Mumtaj: சினிமாவை விடுறதுக்கு என்ன காரணம்?.. வெளிப்படையாக பேசிய நடிகை மும்தாஜ்!

1999 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ்.பல நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். மும்தாஜை ஒரு கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் அவர் கலந்து கொண்ட நிலையில் மும்தாஜ் மீதான பார்வை மாறியது. கிட்டதட்ட மும்தாஜ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியே விட்டார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தான் நடிப்பை நிறுத்த காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார். மேலும் படிக்க

G M Kumar: முன்னாள் காதலியை மறக்க முடியல... நடிகர் ஜி.எம்.குமார் செய்த காரியத்தைப் பாருங்கள்!

இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் ஜி.எம்.குமார் தற்போது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தனது முன்னாள் காதலியை சந்திக்க 3500 கிலோமீட்டர் தொலைவு கார் ஓட்டி அவர் வந்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதலியை சந்திக்க மெட்ராஸில் இருந்து பெங்களூரு, கோவா வழியாக மும்பை வரை சென்ற அவர், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பதிவில் ரசிகர்கள் கமெண்ட் வழியாக அவரது லவ் ஸ்டோரியை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறார்கள். மேலும் தனது காதலியுடனான புகைப்படத்தையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க

Yuvan Shankar Raja: புதுச்சேரி சிறுமி மரணம்..வேதனை தெரிவித்த யுவன்..தூக்கிலிட சொன்ன ஜெயம் ரவி

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget