மேலும் அறிய

Entertainment Headlines: குஷ்பூவை சரமாரியாக சாடிய மன்சூர் அலிகான்! கலைஞர் நூற்றாண்டு விழாவில் விஜய், அஜித்? சினிமா ரவுண்ட்- அப்!

Entertainment Headlines: திரைத்துறையில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • Mansoor Ali Khan: 'நீ தூக்கு மாட்டி சாவு; மகளிர் ஆணையம் என்ன கிழிக்கிறது?’ - குஷ்பூவை சரமாரியாக சாடிய மன்சூர் அலிகான்..!

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி கொச்சையான பல கருத்துகளை தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் வலுத்து வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? . மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள்.  கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போதும் இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு”.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க...

  • Ajith - Vijay: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தருவார்களா அஜித் - விஜய்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

திரைத்துறை சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்தி மற்றும் தென் இந்திய திரைப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் பல வருடங்கள் கழித்து இந்த நிகழ்சையில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மேலும் படிக்க..

  • Mansoor Ali Khan: சினிமாவில் ரேப் சீன் என்றால் உண்மையாக ரேப் செய்வதா? 4 மணிநேரம் கெடு - கொந்தளித்த மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா(Trisha) விவகாரத்தில் நான் பேசியது பற்றி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எப்படி அவதூறு கருத்து கூற முடியும் என நடிகர் மன்சூர் அலிகான்(Mansoor Ali Khan) கேள்வி எழுப்பியுள்ளார்.த்ரிஷா விவகாரத்தில் எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் கொடுக்க இன்று நுங்கம்பாக்கத்தில் மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.ஆனால் என் புகைப்படமும் அவர் புகைப்படத்தையும் சேர்த்து சேர்த்து போட்டு செய்தி போட்டுள்ளனர். ஹாலிவுட் வரை என் செய்தி சென்றுள்ளது. அதுவரை சந்தோசம்தான். என்னை பலிகடாவாக்கி நல்ல பெயர் எடுக்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது”. என்றார். மேலும் படிக்க

  • Kadak Singh: எதிர்பார்ப்பை எகிற வைத்த “கடக் சிங்” படத்தின் ட்ரெய்லர்.. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு..!

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ படத்தின்ட்ரெய்லரை கோவாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2023)   ZEE5 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம், கடக் சிங் என்றழைக்கப்பட்ட ஏ.கே.ஷ்ரிவாஸ்தவின் வாழ்க்கையை பற்றியது.  மேலும் படிக்க

  • International Emmy Awards 2023: அப்படிப்போடு.. எம்மி விருதை முதல்முறையாக தட்டி தூக்கிய ”வீர் தாஸ்” .. குவியும் வாழ்த்து..!

முன்னதாக 2021 ஆம் ஆண்டிலும், வீர் தாஸ் தனது 'டு இந்தியா' என்ற காமெடி தொடருக்காக எம்மி சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான வழங்கப்படும் மிக உயரிய விருதாக எம்மி விருதுகள் உள்ளது. தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இந்த எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று (நவம்பர் 21) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் 'Vir Das: Landing' தொடருக்காக  சிறந்த தனித்துவமான நகைச்சுவை தொடருக்கான பிரிவில் விருதை வென்றது. இதற்கான விருதை அப்படத்தின் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான விர் தாஸ் பெற்றுக் கொண்டார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Embed widget