மேலும் அறிய

Watch Video : என் இன்ஸ்பிரேஷன் அஜித் சார்தான்.. புது பைக் வாங்கி வீடியோ பகிர்ந்த மஞ்சு வாரியர்..

துணிவு படப்பிடிப்பின்போது அஜித் உடன் இணைந்து லடாக் உள்ளிட்ட வட இந்திய பகுதிகள், பாங்காக் உள்ளிட்ட தாய்லாந்து நாட்டின் பல பகுதிகளிலும் மஞ்சு வாரியர் பைக் பயணம் மேற்கொண்டார்.

பைக்குகள் மீதான  நடிகர் அஜித்தின் விருப்பம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்; ஆனால் அஜித்துடன் நடித்த பின் நடிகை மஞ்சு வாரியரும் ஒரு பைக் விரும்பியாக மாறி புது பைக் வாங்கியுள்ளது கவனமீர்த்துள்ளது.

அஜித் - மஞ்சு வாரியர் நட்பு

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்து ஹிட் அடித்த துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அசுரன் படத்துக்குப் பிறகு மஞ்சு வாரியர் இந்தப் படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட துணிவு படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஹிட் அடித்ததுடன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு படப்பிடிப்பின்போது அஜித் உடன் இணைந்து  லடாக் உள்ளிட்ட வட இந்திய பகுதிகள், பாங்காக் உள்ளிட்ட தாய்லாந்து நாட்டின் பல பகுதிகளிலும் மஞ்சு வாரியர் பைக் பயணம் மேற்கொண்டார்.   இந்தப் புகைப்படங்கள் அப்போது இணையத்த்தில் வைரலாகின. மேலும் அஜித்துடன் நல்ல நட்புடனும் மஞ்சு வாரியர் பழகத் தொடங்கியதுடன், பல நேர்காணல்களிலும் அவரைப் பற்றி நல்ல கருத்துகளைத் தெரிவித்தார்.

புது பைக்

இந்நிலையில், அஜித்துடன் நடித்தது தொடங்கி பைக், பைக் பயணம் மீது காதலில் விழுந்த மஞ்சு வாரியர், தற்போது புது பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

புதிய பிஎம்டபிள்யு ஜி எஸ் 1250 பைக்கை வாங்கியுள்ள மஞ்சு வாரியர் இது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ”தைரியமான சிறு படி எப்போது ஒரு நல்ல தொடக்கம். நான் ஒரு நல்ல ரைடராக மாறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே நான் சாலையில் எங்கேனும் தடுமாறுவதைப் பார்த்தால் தயவுசெய்து என்னிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். என்னுடைய பெரும் உத்வேகமாக இருப்பதற்கு அஜித்துக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manju Warrier (@manju.warrier)

மஞ்சு வாரியர் மகிழ்ச்சியாக தனது பைக்கைப் பெற்றுக்கொண்டு ஹெல்மெட் அணிந்து கெத்தாக பயணம் செய்யும் இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது. மேலும் நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா லெஷ்மி, பியர்லி, நடிகர்கள் டோவினோ தாமஸ், மாதவன் ஆகியோர் மஞ்சு வாரியரின் இந்தப் பதிவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Embed widget