மேலும் அறிய

Gautham Karthik: கவுதம் கார்த்திக் வெளியிட்ட போட்டோ... நேரடியாக கலாய்த்த மஞ்சிமா மோகன்!

Gautham Karthik: இருவரும் அமைதியாக இருந்த நிலையில், அதன் பின் அதை ஆமோதிக்கும் விதமாக சமிக்ஞைகள் இருதரப்பிலும் வந்தது.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இளம் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படமே மணிரத்னம் படம் என்பதால், அவர் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அடுத்தடுத்து அவருக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் நடித்தார் கவுதம் கார்த்திக். அதில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் கவுதம் கார்த்திக்கு காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

அதன் பின் அது பெரிய தொடர்கதையாக விமர்சிக்கப்பட்டது. இருவரும் அமைதியாக இருந்த நிலையில், அதன் பின் அதை ஆமோதிக்கும் விதமாக சமிக்ஞைகள் இருதரப்பிலும் வந்தது. இருவருக்கும் திருமணம் என்பது வரை செய்திகள் வந்துவிட்டன. இந்நிலையில், கவுதம் கார்த்திக் கொஞ்ச நாட்களாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அன்றாட மகிழ்வான தருணங்களை பதிவு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சற்று முன் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டார்.

View this post on Instagram
 
A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

அதில், சிலரின் போட்டோக்களை வெளியிட்டு, 

‛என் வாழ்க்கையில் இவர்கள் அனைவருக்கும் நன்றி’

என்று அந்த பதிவிற்கு கேப்ஷனும் வெளியிட்டிருந்தார். அதுவரை எந்த விமர்சனமும் வரவில்லை. ஆனால், அந்த போட்டோக்களுக்கு வாண்டடாக வந்து கமெண்ட் செய்திருக்கிறார் மஞ்சிமா மோகன். அந்த கமெண்டில்,

‛முதல் படம் உங்கள் உறவை விளக்குகிறது’

என்று அவர் அந்த படத்திற்கு கமெண்ட் செய்திருந்தார். போதாக்குறைக்கு சில ஸ்மைலி சிம்பளையும் அத்துடன் இணைத்திருந்தார். உடனே அதற்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர் இருவரின் ரசிகர்களும். காதலர்கள் வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதாவது சாட் தளத்தில் விளையாடி மகிழலாம்; அதை விட்டுவிட்டு பொதுவெளியில் ஜாலியாக கலாய்த்து வருவது, பார்க்க ரசிக்கும் படியாக தான் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget