மேலும் அறிய

Watch Video: நான் பிழை.. நீ மழலை.. மாளவிகா மோகன் வெளியிட்ட சர்ப்ரைஸ் ஷாட்ஸ்..

'நான் பிழை பாடலுக்கு’ க்யூட்டாக மாளவிகா பெர்மான்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'நான் பிழை பாடலுக்கு’ சூப்பராக பெர்மான்ஸ் செய்த மாளவிகா மோகனின் க்யூட் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர்  கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள நடிகையும், மாடலுமான மாளவிகா மோகனன் தமிழ் திரை உலகில் பேட்டை படம் மூலம்  அறிமுகமானாலும் அவருக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்' படம்தான் ஹிட் படம். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படமாக 'மாஸ்டர்' அமைந்திருந்தது. இது அவருக்கு மாறன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது.

மாளவிகா சினிமாவை தாண்டி சமூகவலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி விதவிதமான போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அவை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும். இதனால், பல ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர்.

தற்போது, மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் பிழை பாடலுக்கு’ க்யூட்டாக மாளவிகா பெர்மான்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ:

View this post on Instagram
 
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

முன்னதாக, தனியார் யூடியூப் சேனலுக்கு மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், மாஸ்டர் படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நேர்காணலில்,  “மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. இந்தி சினிமா உலகில் மாஸ்டர் திரைப்படம் ரொம்பவே பிரபலம். இந்தியா முழுவதும் மாஸ்டர் படம் நல்ல ஹிட். நான் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது, நான் மாஸ்டர் படத்தின் கதாநாயகி என்று அறியப்பட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டில் பெரும்பாலானவர்கள் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளனர். இளைய தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தது எனக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்தது. அவர்களின் ரசிகர்களின் அன்பு என்னை திக்குமுக்காட வைக்கிறது. இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் பேரன்பு எனக்கும் கிடைத்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் என் நன்றி.”எனத் தெரிவித்துள்ளார். 

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மாளவிகா பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget