மேலும் அறிய

Malaika Arora: ‘என்ன ஆட்டம்டா சாமி’ ... பிறந்தநாள் பார்ட்டியில் துள்ளல் நடனம் போட்ட நடிகை..வைரல் வீடியோ..!

பிறந்தநாள் பார்ட்டியில் இந்தி நடிகை மலைகா அரோரா டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய மலைகா அரோரா, மாடலிங் உலகில் நுழைந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1998 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய தில் சே (தமிழில் உயிரே) படத்தில் ‘தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடினார்.இதன்மூலம் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் பிரபலமானார் மலைகா அரோரா.
 இவர் 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின்  சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். 

தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரை காதலித்த நிலையில், 2019 ஆம் ஆண்டு அர்ஜீனின் பிறந்தநாளில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்த ஜோடி தங்கள் தனிப்பட்ட தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கடும் விமர்சனங்களை சந்திக்கும். இதற்கு காரணம் அர்ஜூன் மலைக்கா அரோராவை விட 12 வயது சிறியவராவார். 

இந்த திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என முன்னதாக நேர்காணல் ஒன்றில் அர்ஜூன் கபூருடனான உறவு குறித்து மலைகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அர்ஜூன் கபூர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பிறந்தநாளை மேலும் சிறப்பாகும் வகையில் மலைகா ஒரு பெரிய பார்ட்டி ஒன்றை நடத்தினார். அர்ஜுன் வீட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மலைகா தான் மிகவும் புகழ் பெற காரணமாக இருந்த ‘தைய தையா’ பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Spotboy Bolly (@spotboybollywood)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 

"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!

Embed widget