லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ் பாபு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US: 

லோகேஷ் கனகராஜ் மாநகரம் , கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் ஹாட்ரிக்  வெற்றிக்கு பிறகு கமலை வைத்து "விக்ரம் " படம் இயக்குகிறார் , இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . தேர்தல் முடிந்த கையோட இந்தப் படத்திற்கான ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக தொடங்கப் பட்டுள்ளது . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ் பாபு

இந்நிலையில் , பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தங்களுக்கு ஒரு படம் இயக்கி தருமாறு லோகேஷ் கனகராஜிடம் அட்வான்ஸ் கொடுத்ததாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகிது .லோகேஷ் கனகராஜின் கதை மகேஷ் பாபுவிற்கு  மிகவும் பிடித்ததால் இந்த படத்தை மகேஷ் பாபு நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது . படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது . 

Tags: Lokesh Kanagaraj meheshbabu next movie

தொடர்புடைய செய்திகள்

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு